twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆஸ்கர் இயக்குனர் அட்டன்பரோவுக்கு 'மறதி நோய்'

    |

    Richard Attenborough
    லண்டன்: ஆஸ்கர் விருது பெற்ற, "காந்தி' திரைப்பட இயக்குனர், ரிச்சர்டு அட்டன்பரோ, மறதி நோய் காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    ஏற்கனவே, உடல்நலம் பாதிக்கப்பட்டு, சக்கர நாற்காலியில் அமரும் நிலை ஏற்பட்டதுகுறிப்பிடத்தக்கது.

    'ஆஸ்கார்' காந்தி...

    காந்தியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து, 1982ல், அட்டன்பரோ இயக்கிய, "காந்தி' திரைப்படம்.

    எட்டு ஆஸ்கார்...

    சிறந்த இயக்குனருக்காக ரிச்சர்டு அட்டன்பரோவுக்கும் மேலும் எட்டு ஆஸ்கர் விருதுகளையும் அள்ளி குவித்தது 'காந்தி'

    நடிப்பிலும் மிளிர்ந்தார்...

    அட்டன்பரோ "த க்ரேட் எஸ்கேப், ஜுராசிக் பார்க்' உள்ளிட்ட ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து உள்ளார்.

    கீழே வீழ்ந்தார்...

    கடந்த, 2008ல், தவறி விழுந்ததால், உடல்நலம் பாதிக்கப்பட்டு, சக்கர நாற்காலியில் அமரும் நிலை ஏற்பட்டது. இதற்கிடையில், அவர் மனைவி ஷீலா சிம்முக்கு, முதுமை காரணமாக மறதி நோய் ஏற்பட்டதால், பிரிட்டனில் உள்ள சிகிச்சை மையத்தில், அனுமதிக்கப்பட்டார்.

    எல்லாம் மறக்குது...

    தற்போது, 89 வயதாகும் அட்டன்பரோவுக்கும், மறதி நோய் ஏற்பட்டுள்ளதால், அவரும், அதே சிகிச்சை மையத்தில், அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    English summary
    Celebrated film director Richard Attenborough has moved into a care home due to ill health.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X