»   »  அடக்கருமமே, இந்த நடிகைக்கு எதற்காக கொலை மிரட்டல் விடுத்திருக்காங்கன்னு பாருங்க!

அடக்கருமமே, இந்த நடிகைக்கு எதற்காக கொலை மிரட்டல் விடுத்திருக்காங்கன்னு பாருங்க!

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்சல்ஸ்: கோல்டன் குளோப் விருது விழாவுக்கு கம்முக்கூட்டு முடியை ஷேவ் செய்யாமல் வந்ததற்காக ஹாலிவுட் நடிகை லோலா கிர்கிற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

Hollywood actress receives death threat for not shaving armpits

இங்கிலாந்தை சேர்ந்தவர் ஹாலிவுட் நடிகையான லோலா கிர்க்(26). கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள பெவர்லி ஹில்ஸ் பகுதியில் நடந்த கோல்டன் குளோப் விருது வழங்கும் விழாவில் லோலா கலந்து கொண்டார்.

பிங்க் நிற ஸ்ட்ராப்லெஸ் கவுன் அணிந்து லோலா சிவப்புக் கம்பளத்தில் ஒய்யாரமாக நடந்தார், பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுக்க போஸ் கொடுத்தார்.

அப்போது தான் அவர் கம்முக்கூட்டு முடியுடன் வந்திருந்தது தெரிய வந்தது. சிலர் அவரது துணிச்சலை பாராட்டினாலும், பலர் முகம் சுளித்தனர். இந்நிலையில் கம்முக்கூடு முடியை ஷேவ் செய்யாமல் விருது விழாவுக்கு வந்ததற்காக லோலாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதை லோலாவே சமூக வலைதளத்தில் உறுதி செய்துள்ளார்.

English summary
Hollywood actress Lola Kirke received death threat for attending Golden Globe awards function with hairy armpits.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil