»   »  நடுத்தெருவில் காதலருக்கு 10 நிமிடமாக லிப் டூ லிப் கொடுத்த நடிகை

நடுத்தெருவில் காதலருக்கு 10 நிமிடமாக லிப் டூ லிப் கொடுத்த நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல ஹாலிவுட் நடிகையான கேட் ஹட்சன் தெருவில் மக்கள் முன்னிலையில் தனது காதலருக்கு தொடர்ந்து 10 நிமிடம் லிப் டூ லிப் கொடுத்துள்ளார்.

பிரபல ஹாலிவுட் நடிகை கேட் ஹட்சன் தற்போது கிட்டார் கலைஞர் டேனி புஜிகாவாவை காதலித்து வருகிறார். அவர் டேனியை காதலிப்பதை இதுவரை உறுதி செய்யவில்லை.

Kate Hudson kisses new beau for 10 minutes in public

இந்நிலையில் அவர் டேனியுடன் ஷாப்பிங் சென்றுள்ளார். மேலும் தெருவில் மக்கள் முன்னிலையில் காதலர்கள் லிப் டூ லிப் கொடுத்துள்ளனர். அவர்கள் தெருவில் நின்று கொண்டு தொடர்ந்து 10 நிமிடமாக லிப் டூ லிப் கொடுத்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இதன் மூலம் கேட், டேனி காதலை அனைவரும் உறுதி செய்துவிட்டனர். கேட் ஹட்சனுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். முன்னதாக கேட் கிறிஸ் ராபின்சன் என்பவரை திருமணம் செய்து 6 ஆண்டுகள் கழித்து விவாகரத்து பெற்றார்.

Kate Hudson kisses new beau for 10 minutes in public

அதன் பிறகு கேட் ஹட்சனுக்கும், மேட் பெல்லமி என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால் திருமணம் நடப்பதற்கு முன்பே பிரிந்துவிட்டனர்.

English summary
Actress Kate Hudson confirmed her romance with guitarist Danny Fujikawa after they were spotted kissing each other. The couple's lip-lock session lasted 10 minutes as they were spotted hanging out together.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil