»   »  உலகமே இவரைப் பார்த்து காதலிச்சது.. ஆனா இவர் செஞ்ச வேலையைப் பாருங்க!

உலகமே இவரைப் பார்த்து காதலிச்சது.. ஆனா இவர் செஞ்ச வேலையைப் பாருங்க!

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட் நடிகர் லியார்னாடோ டிகேப்ரியோ ரொம்ப பிஸியாக இருப்பதால் அவரது காதலி கெல்லி ரோர்பாக்கை பிரிந்துவிட்டாராம்.

டைட்டானிக் பட ஹீரோ லியோனார்டோ டிகேப்ரியோவுக்கு 41 வயதாகிறது. இன்னும் திருமணமாகாத அவர் சூப்பர் மாடல் கெல்லி ரோர்பாக்கை கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தார். இந்நிலையில் அவரும், கெல்லியும் பிரிந்துவிட்டார்களாம்.

Leonardo DiCaprio splits with model girlfriend

இருவருமே அவரவர் வேலையில் மிகவும் பிஸியாக இருப்பதால் காதலிக்க நேரமில்லை என்று கூறி பிரிந்துவிட்டார்களாம்.

இது குறித்து அவர்களுக்கு நெருக்கமான ஒருவர் கூறுகையில்,

அவர்கள் பிரிந்து சில மாதங்கள் ஆகிவிட்டது. காதல் முறிந்தாலும் இன்னும் நண்பர்களாக உள்ளனர். இருவருமே ரொம்ப பிஸி. கேப்ரியோவின் படம் ஒன்று ரிலீஸாகிறது. கெல்லி பெரிய சூப்பர் மாடல் ஆவார்.

அவர்கள் பிரிய வேறு யாரும் காரணம் இல்லை. புத்தாண்டை கேப்ரியோவும், கெல்லியும் தனித்தனியாகத் தான் கொண்டாடினார்கள் என்றார்.

English summary
Hollywood actor Leonardo DiCaprio and model Kelly Rohrbach are no longer a couple.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil