»   »  முத்தம், படுக்கையறை காட்சி ஓகே, ஆனால் அதுக்கு மாட்டேன்: விஜய் ஹீரோயின் கன்டிஷன்

முத்தம், படுக்கையறை காட்சி ஓகே, ஆனால் அதுக்கு மாட்டேன்: விஜய் ஹீரோயின் கன்டிஷன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: குவான்டிகோ ஹாலிவுட் டிவி தொடரில் நிர்வாணமாக நடிக்க மாட்டேன் என நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளாராம்.

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ஹாலிவுட் டிவி தொடரான குவான்டிகோவில் ஹீரோயினாக நடித்து வருகிறார். ஒரு இந்திய பெண் ஹாலிவுட் டிவி தொடரில் ஹீரோயினாக நடிப்பது இதுவே முதல் முறை ஆகும்.

Priyanka Chopra Has A No Nudity Clause In Hollywood Contract?

குவான்டிகோவில் பிரியங்கா சக நடிகர் ஜேக் மெக்லாலினோடு முத்தக் காட்சி உள்ளிட்ட நெருக்கமான காட்சிகளில் நடித்துள்ளார். இந்நிலையில் தான் அவர் புதிய நிபந்தனை விதித்துள்ளார்.

இது குறித்து பிரியங்காவுக்கு நெருக்கமான ஒருவர் கூறுகையில்,

முத்தம் மற்றும் படுக்கையறை காட்சிகளில் நடிக்க பிரியங்கா தயாராக உள்ளார். ஆனால் நிர்வாணமாக நடிக்க அவர் தயாராக இல்லை. இது குறித்து அவர் ஹாலிவுட் நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார் என்றார்.

English summary
Priyanka Chopra is now a famous name in Hollywood. Priyanka has done many steamy scenes with co-star Jake McLaughlin in Quantico but reportedly she is not comfortable in doing nude scenes and has informed the same to her talent management company.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil