»   »  ஹாலிவுட்டில் தயாராகும் கோலிவுட் படம்.. ஹீரோ ஷாம்!

ஹாலிவுட்டில் தயாராகும் கோலிவுட் படம்.. ஹீரோ ஷாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரு முழுப் படமுமே அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் லாஸ் வேகாஸ் நகரங்களில் படமாக உள்ளது.

'காவியன்' எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் ஷாம்.

Sham's Kavyan to shoot in Hollywood

45 நாட்கள் தொடர் படப்பிடிப்புக்காக நாளை அமெரிக்கா செல்கிறது அறிமுக இயக்குனர் சாரதி தலைமையிலான காவியன் படக்குழு.

தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் படமாக உள்ள காவியன் படத்தில் அமெரிக்க நடிகை ஸ்ரீதேவிகுமார் ஒரு கதாநாயகியாக நடிக்கிறார். மனம் கொத்திப் பறவை ஆத்மியா இன்னொரு கதாநாயகி. இரண்டு கதாநாயகிகளுக்கும் சமமான முக்கியத்துவம் தரும் வகையில் படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளதாம்.

English summary
First time in Kollywood, the entire film ‘Kaaviyan’ starring sham, shooting in Los Angels and Los Vegas.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil