»   »  ஸ்பெக்டர்... முன்னாள் ஜேம்ஸ்பாண்ட் என்ன சொல்றார் தெரியுமா?

ஸ்பெக்டர்... முன்னாள் ஜேம்ஸ்பாண்ட் என்ன சொல்றார் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஸ்பெக்டர் படம் குறித்து விமர்சகர்கள் பலவிதமாக எழுதி வருகிறார்கள். பெரும்பாலும் நெகடிவ் விமர்சனங்கள்தான்.

இந்த நிலையில் ஜேம்ஸ்பாண்ட் நடிகர்களிலேயே இந்தத் தலைமுறை ரசிகர்களிடம் மிகவும் புகழ் பெற்றவரான பியர்ஸ் பிராஸ்னன் ஸ்பெக்டர் குறித்து தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

What Pierce Brosnan Says about Spectre?

என்ன சொல்கிறார் பார்ப்போமா...

"ஸ்பெக்டர் படத்தை நிறையவே எதிர்ப்பார்த்தேன். ஆனால் படத்தை ஜவ்வாக இழுத்துவிட்டார்கள். தேவையற்ற நீளம். நான் பார்ப்பது ஜேம்ஸ்பான்ட் படமா? வேறா? என்ற குழப்பம் வந்துவிட்டது. ஆனால் டேனியல் க்ரெய்க் பிரமாதப்படுத்திவிட்டார். கதை மட்டும் இன்னும் இறுக்கமாக, விறுவிறுப்பாக இருந்திருந்தால், இது இன்னொரு ஆக்ஷன் க்ளாஸிக்!"

ஸ்பெக்டர் பற்றிய பிராஸ்னனின் கருத்து, வெகு ஜனங்களில் மன நிலையை அப்படியே பிரதிபலிப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

English summary
Pierce Brosnan, who played the part of Bond in the four films that preceded Craig’s debut - shared his reaction to Spectre as well as Craig’s portrayal of the character in the film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil