For Daily Alerts
Don't Miss!
- News
கருவில் இருக்கும் குழந்தை தொடர்பான வழக்கு.. தலைமை நீதிபதி சேம்பரில் 40 நிமிடங்கள் நடந்த பரபர விசாரணை
- Sports
சுழற்பந்துவீச்சு மட்டும் ஆபத்து இல்ல.. வேறு ஒரு ஆபத்தும் இருக்கு.. எச்சரிக்கை கொடுத்த ஆஸி வீரர்
- Finance
சுந்தர் பிச்சை சம்பளத்தில் பெரும் சரிவு.. 2023ல் புதிய சம்பள முறை..!
- Automobiles
இத்தனை பேரா... லேண்ட் ரோவர் கார்களுக்கு அடிமையாக பாலிவுட் நடிகைகள்!! யார் யாரிடம் இருக்கு தெரியுமா?
- Lifestyle
நீங்க நுங்கை விரும்பி சாப்பிடுபவரா? அப்ப உங்களுக்கு பல அதிசய நன்மைகள் காத்திருக்காம்...!
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
எந்திரன் படத்தின் தொடர்ச்சியை எடுக்கும் ஐடியா இல்லை-ரஜினி
Interview
oi-Arivalagan ST
By Sudha
|
எந்திரன் படத்தின் 2ம் பாகத்தை எடுக்கும் ஐடியா இதுவரை இல்லை என்று கூறியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.
எந்திரன் என்ற பெயரில் தமிழிலும், ரோபோ என்ற பெயரில் இந்தி, தெலுங்கிலும் உருவாகி வெளியாகியுள்ள எந்திரன் உலகெங்கும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், பாலிவுட் பிரபலங்களுக்காக ரோபோ இன்று திரையிடப்படவுள்ளது. இதற்காக ரஜினிகாந்த் மும்பை வந்துள்ளார்.
அப்போது அவரிடம் செய்தியாளர்கள் ரோபோ வெற்றி குறித்து கேட்டபோது மிகப் பெரும் மகிழ்ச்சி. இப்படத்தின் வெற்றியை ஏற்கனவே நான் தெரிவித்திருந்தேன் என்றார் ரஜினி.
ரோபோவின்
தொடர்ச்சி
எடுக்கப்படுமா,
அதில்
நடிப்பீர்களா
என்ற
கேள்விக்கு
அப்படி
ஒரு
ஐடியா
இதுவரை
இல்லை
என்றார்
ரஜினி.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: actor rajinikanth எந்திரன் எந்திரன் 2ம் பாகம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமா நடிகர் ரஜினிகாந்த் robot sequel super star rajinikanth tamil cinema
Story first published: Monday, October 4, 2010, 15:38 [IST]
Other articles published on Oct 4, 2010