Just In
- 23 min ago
ஜித்தன் ரமேஷின் அறியப்படாத பக்கங்கள்... ரகசியம் சொல்லும் மலையாள இயக்குநர் அபிலாஷ்!
- 1 hr ago
மன்னிச்சு விட்ருங்கன்னு கெஞ்சுறாங்க.. பாலாவை மன்னிக்கணும்னா 3 கண்டிஷன் போடும் ஜோ மைக்கேல்!
- 2 hrs ago
கமல் காலில் ஆபரேஷன்.. ஆரி அனுப்பிய அன்பு மெஸேஜ்ஜ பாத்தீங்களா.. அள்ளும் லைக்ஸ்!
- 2 hrs ago
சம்மர் சம்பவம் லோடிங்.. கிளைமேக்ஸை நெருங்கும் வலிமை.. இன்னும் சில நாட்கள் தான் ஷூட் இருக்காம்!
Don't Miss!
- News
சசிகலாவுக்கு நுரையீரல் தொற்று... ஐ.சி.யூ.வில் தொடர்ந்து சிகிச்சை -விக்டோரியா மருத்துவமனை
- Sports
இனிமே இவரை டீமை விட்டு ஒதுக்க முடியாது.. என்ன செய்யப் போகிறார் கேப்டன் கோலி?
- Finance
பட்ஜெட்டுக்கு முன் எதில் முதலீடு செய்யலாம்.. முதலீட்டாளர்களுக்கு சூப்பர் டிப்ஸ்..!
- Automobiles
ஆக்டிவா உடனான போட்டியை சமாளிக்க குறைந்த விலை ஜூபிடர்... டிவிஎஸ் அதிரடி... ஆஹா இவ்ளோ குறைந்த விலையா?
- Lifestyle
மொறுமொறுப்பான... ஓட்ஸ் கட்லெட்
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
என் அக்கா டாப்லெஸ் போஸ் கொடுக்கவில்லை... அது மார்ப்பிங்! - காஜல் தங்கை
எப்எச்எம் என்ற ஆங்கில பத்திரிகைக்கு டாப்லெஸ்ஸாக போஸ் கொடுத்து சிக்கலுக்குள்ளாகியுள்ளார் காஜல் அகர்வால்.
இதிலிருந்து விடுபட வழக்கம்போல பொய் சொல்ல ஆரம்பித்துள்ளார். 'அப்படி போஸ் கொடுக்கவே இல்லை... அது மார்ப்பிங்' என்ற பழைய பல்லவியை இவரும் பாடத் தொடங்கிவிட்டார்.
காஜலின் தங்கையும் நடிகையுமான நிஷாஅகர்வால் தன் அக்காளின் அரைநிர்வாணத்துக்கு வக்காலத்து வாங்கியுள்ளார்.
அவர் கூறுகையில், "காஜர் அகர்வால் அரை நிர்வாண போஸ் கொடுத்தாக செய்திகள் மற்றும் படங்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அந்தப் படத்தில் இருப்பது என் அக்கா இல்லை. அவரது படத்தை மார்பிங் செய்து ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டுள்ளனர். மலிவான விளம்பரத்துக்காக இதை செய்து உள்ளனர். ஆபாச படத்தை பார்த்து காஜல் அகர்வால் மனம் நொந்துள்ளார்.
சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். படத்தை பார்த்து நிறைய பேர் போன் செய்து பேசுகிறார்கள். நண்பர்கள் உறவினர்கள் எல்லாம் விசாரிக்கிறார்கள். குடும்பத்தினர் வருத்தத்தில் உள்ளனர்," என்றார்.
எப்எச்எம் என்பது பெரிய அளவில் புகழ்பெற்ற பத்திரிகை. ஆண்களுக்கான பேஷன் பத்திரிகையான இதன் அட்டையில் டாப் நடிகைகள் போட்டி போடுகின்றனர். பெரும் சம்பளம் அவர்களுக்குத் தரப்படுகிறது.
ஆனால் இந்தப் பத்திரிகை மார்ப்பிங் செய்து காஜல் படத்தை வெளியிட்டதாகக் அவரது தங்கை கூறியிருப்பது பெரும் சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது. பத்திரிகைத் தரப்பில், காஜலுடன் போடப்பட்ட ஒப்பந்தம் உள்ளிட்டவற்றை வெளியிடும் முயற்சியில் உள்ளதாகத் தெரிகிறது.