Assistant Director ஆக இருந்து Actor ஆனேன்.. நடிகர் ராமச்சந்திரன் பேட்டி

சென்னை: தமிழ் சினிமாவில் உதவி இயக்குனரான பணிபுரிந்து பின்னர் படங்களில் நடிக்க தொடங்கியவர் ராமச்சந்திரன்.

Recommended Video

Assistant Director ஆக இருந்து Actor ஆனேன் | Actor Ramachandran Chat | Filmibeat Tamil

நான் மகான் அல்ல, அறம், ஜிகர்தண்டா, சதுரங்க வேட்டை என பல படங்களில் நல்ல கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

தன்னுடைய அனுபவம் குறித்து பல விஷயங்களை க்ளோஸ் கால் நிகழ்ச்சியில் பகிர்ந்துள்ளார் ராமச்சந்திரன்.

உள்வாங்கி நடித்தல்

உள்வாங்கி நடித்தல்

நான் மகான் அல்ல படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார் ராமச்சந்திரன். அதில் உதவி இயக்குனராகவும் பணிபுரிந்தார். உதவி இயக்குனராக இருந்ததற்கும், நடிகனாக இருப்பதற்கும் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு, அதில் ஒரு கதாபாத்திரத்தை உருவாக்க வேண்டும்.. இதில் கதாபாத்திரத்தை உள்வாங்கி நடிக்க வேண்டும் என வித்யாசத்தை விவரித்துள்ளார்.

நல்ல கதாபாத்திரம்

நல்ல கதாபாத்திரம்

இன்று வரையிலும் வெளியே சென்றால் ரசிகர்கள் நான் மகான் அல்ல, ஜிகர்தண்டா, அறம், சதுரங்க வேட்டை ஆகிய படங்களில் நடித்தது குறித்து கேட்பதாக கூறியுள்ளார். தனக்கு நல்ல இயக்குனர்கள் வாய்த்தது தான் தனக்கு முக்கியமான ஒன்று, அவர்கள் கொடுத்த வாய்ப்பை தான் பயன்படுத்தி கொண்டதாக நினைக்கிறேன் என பேட்டியளித்துள்ளார்.

இரண்டாவது திரைப்படம்

இரண்டாவது திரைப்படம்

ராமச்சந்திரன் தற்போது டேக் டைவர்ஷன் எனும் படத்தில் நடித்து கொண்டு இருப்பதாக கூறியுள்ளார். இந்த படத்தின் இயக்குனர் செந்தில் எனவும் இவர் ஏற்கனவே கார்கில் என்ற படத்தை இயக்கி இருப்பதாக கூறியுள்ளார். தன்னுடைய சொந்த தயாரிப்பில் செந்தில் இரண்டாவது படம் பன்ணுவதாகவும் கூறியுள்ளார்.

சுவாரசிய பேட்டி

தொடர்ந்து பேசிய ராமச்சந்திரன் டேக் டைவர்ஷன் படத்தின் கதைக்களம் குறித்து கூறியுள்ளார். இந்த படத்தில் ஒரு பாடலுக்கு நடனமும் ஆடுகிறார் ராமச்சந்திரன். அந்த அனுபவம் குறித்தும் இன்னும் பல விஷயங்கள் குறித்தும் க்ளோஸ் கால் நிகழ்ச்சிக்கு பேட்டியளித்துள்ளார் ராமச்சந்திரன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X