Don't Miss!
- Finance
Langya virus: இந்தியர்களும், இந்திய முதலீட்டாளர்களும் பயப்பட வேண்டுமா..?
- Sports
என்ன கொடுமை சார் இது ? நியூசி வீரர் டிரெண்ட் பவுல்ட் எடுத்த வினோத முடிவு..கிரிக்கெட் உலகிற்கு சோகம்
- News
அடடே .. பீகாரில் இனி நிலையான அரசு தொடரும்... நிதிஷ்குமாரை ஓஹோவென பாராட்டிய பிரசாந்த் கிஷோர்!
- Lifestyle
நீங்க சாப்பிடும் இந்த உணவுகளில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளதாம்... இது மாரடைப்பை ஏற்படுத்துமாம்!
- Technology
Jio சுதந்திர தின ஆபர்: 75GB FREE டேட்டாவுடன் சிங்கிள் ரீசார்ஜ்ல டபுள் நன்மைகள்!
- Automobiles
ரூ.27.7 லட்சத்திற்கு அடாஸ் அம்த்துடன் ஹூண்டாய் டூஸான் விற்பனைக்கு அறிமுகம்... செம்ம ஸ்டைலா இருக்கு!
- Education
ஹாய் சிவகங்கை கேர்ள்ஸ்... உங்களுக்கு குஷி செய்தி…!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
“சுஷாந்த் சிங்கின் மரணம் ஒரு திட்டமிட்ட தற்கொலை“… ஆதங்கத்தை வெளிப்படுத்திய கஸ்தூரி !
சென்னை : சின்னவர், அமைதிப்படை, இந்தியன் என 90-களில் வெளியான பல படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை கஸ்தூரி.
திருமணம் பின் சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். அதோடு சின்னத்திரையில் சீரியல்களிலும், நிகழ்ச்சி தொகுப்பாளினியாகவும் கவனம் செலுத்தி வருகிறார்.
ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் கஸ்தூரி அவ்வப்போது கருத்து சொல்லி சர்ச்சைகளிலும்யிலும் சிக்குவார். நடிகை கஸ்தூரி நமது பிலிமிபீட் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில், சுஷாத் சிங் மணரம் குறித்து பேசியுள்ளார்.
அஜித்தின் நரைமுடியை வைத்து வம்பிழுக்கும் கஸ்தூரி...யாரைச் சொல்கிறார்? ..கொதிக்கும் நெட்டிசன்கள்

நடிகை கஸ்தூரி
பொதுவாக நான் பிரிந்த நாளை கொண்டாடுவது இல்லை. மணிவண்ணம் அவர்களின் நினைவு தினம் ஜூன் 15ந் தேதி, இதனால் அவர் இறந்ததில் இருந்து நான் பிறந்த நாளை கொண்டாடுவதை நிறுத்திவிட்டேன் என்றார். மணிவண்ணன் அவர்கள் என்றுடைய ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் ஒவ்வொரு எழுத்தாளரின் புத்தகத்தை தருவார். அந்த நினைவு என்னை வாட்டுகிறது என்றார்.

மணிவண்ணன் லெஜண்ட்
இன்று நான் ஓரளவு பகுத்தறிவுடன் இருக்கிறேன் என்றால் அது அவர் கற்றுக்கொண்டுத்தது தான். அதே போல தமிழ் ஆர்வமும் அவரிடத்திலிருந்து வந்தது தான். தமிழையும் பகுத்தறிவையும் மிகவும் எதார்த்தமாக கூறிவதும் மணிவண்ணன் லெஜண்ட் என்று கூறினார்.

தினமும் தற்கொலை
பல நடிகர்கள் பணபிரச்சினை காரணமாகவும், சினிமாவில் சாதிக்க முயவில்லை, மன அழுத்தம்போன்ற காரணங்களால் கூட தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். தற்கொலை என்பது ஆயிரக்கணக்கில் தினமும் கடந்து கொண்டு இருக்கிறது. இதில், ஒரு சதவிகிதம் நான் சினிமாவில் நடக்கிறது. ஆனால், சினிமாவில் இருப்பவர்கள் பிரபலமாக இருப்பதால் அது அதிகஅளவில் வெளியில் தெரிகிறது.
ஒரு திட்டமிட்ட தற்கொலை
பல காரணங்களுக்காக தற்கொலை நடைபெறுகிறது மன அழத்தம், வயிற்ற வலி, என என்ன காரணம்வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், பாலிவுட் நடிகர் சுஷாத் சிங் மணரம் ஒரு திட்டமிட்ட தற்கொலை, நான் அப்படித்தான் சந்தேகப்படுகிறேன் என்றார். நான் தற்கொலைக்கு ஆதரவு கிடையாது, ஆனால், திடீரென்று ஒருநாள் இறந்துவிடாமல், வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்த்து விட்டு நான் வாழ்ந்ததுபோதும் என்று தற்கொலை செய்துக்கொள்வதை நான் ஆதரிக்கிறேன். ஆனால் வாழ்க்கையில் அந்த ஆப்சன் இல்லை என்று, தற்கொலை குறித்து பல கருத்துக்களை கூறினார்.