Just In
- 1 hr ago
100 மில்லியன் வியூஸ்களை கடந்த செல்லம்மா பாடல்.. ஜாலி மோடில் சிவகார்த்திகேயன் ஷேர் செய்த வீடியோ!
- 1 hr ago
கர்ணன் படத்தின் அடுத்த அப்டேட்.. அசத்தலாய் அறிவித்த தனுஷ்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
- 2 hrs ago
இணையத்தை தெறிக்க விடும் லெஜன்ட் சரவணனின் மாஸ் ஆக்ஷன் போட்டோஸ்
- 2 hrs ago
ஸ்லீவ்லெஸ் பிளவுஸுடன் சொட்ட சொட்ட ஸ்விம்மிங் பூலில் பிரபல டிவி நடிகை.. வேற லெவல் கிளாமர்!
Don't Miss!
- Finance
9 மாத சரிவில் சீன உற்பத்தி துறை.. கடும் பாதிப்பில் வேலைவாய்ப்பு சந்தை..!
- Automobiles
அப்பப்பா... புதிய ஸ்கோடா ஃபேபியா காரின் அந்த 3வது எஞ்சின் ஆப்ஷன் இருக்கே?... நம்ம ரோடு தாங்குமா?
- News
ஆட்சியை தக்க வைக்க மம்தாவின் புதிய வியூகம்...முதல் குறி இவர்களின் ஓட்டுக்கள் தான்
- Lifestyle
2020 ஆம் ஆண்டில் சாதித்த மிகவும் சக்தி வாய்ந்த இந்திய பெண்கள்!
- Education
பெல் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் அப்ரண்டிஸ் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!!
- Sports
4வது டெஸ்ட்ல பிட்ச் எப்படி இருக்கும்னு பாக்க ஆவலா இருக்கு... களத்தில் இறங்கிய ரோகித் சர்மா!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
உயிரே .. மனிஷா ஜித்தின் ..ஸ்பேஷல் சந்திப்பு
சென்னை : உயிரே நாடகத்தின் நாயகி மனிஷா ஜித்துடன் பிலிம் பீட்டின் ஸ்பெஷல் சந்திப்பு
நடிகை மனிஷா ஜித்தை நாம் சில சிறிய பட்ஜட் படங்களில் பார்த்திருப்போம் அதனை அடுத்து தற்போது கலர்ஸ் தமிழில் ஒளிப்பரப்பாகும் உயிரே நாடகத்தில் நாயகியாக நடித்து வருகிறார் .

இவர் தற்போது பொங்கலுக்கு சிறப்பு நேர்காணலாக பிலிம்பீட்டிற்கு பேட்டியளித்து இருக்கிறார் . இதில் இவர் முதல் படம் அனுபவத்தில் இருந்து தற்போது நடிப்பது வரை பல சுவாரஸ்யமான விசயங்களை பகிர்ந்து கொண்டார் .
மனிஷா ஜித் தனது நடிப்பு பயணத்தை குழந்தை நட்சத்திராக இருக்கும் போதே துவங்கி விட்டார். சரத்குமார் நடிப்பில் வெளியாகி இருந்த கம்பீரம் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக நடித்து அறிமுகமாகி இருந்தார் மனிஷா .
அதற்கு பிறகு நடிப்பில் கொஞ்சம் படிப்பில் கொஞ்சம் என்று கவனம் செலுத்தி வந்த மனிஷா தனது பள்ளி படிப்பு கல்லூரி படிப்பு என அனைத்தையும் படித்து இருக்கிறார்.தற்போது சென்னை பல்கலைக்கழகத்தில் வரலாறு படித்து வருகிறார் அதனை கொஞ்ச நாட்களில் முடிக்கபோவதாக நேர்காணாலின் போது கூறினார் .
படங்களில் நடித்து வந்த மனிஷாஜித் தற்போது நடிகை ராதிகாவின் தயாரிப்பு நிறுவனமான ரேடான் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரிக்கபட்டு வரும் உயிரே நாடகத்தில் நடித்து வருகிறார் . இதற்கு முன்பே பல நாடங்களில் இருந்து அழைப்பு வந்ததாகவும் ஆனால் இந்த நாடகத்தின் கதை நன்றாக இருந்ததாகவும் அதனால் இதில் நடிக்த ஒத்து கொண்டதாகவும் கூறினார் .
இந்த தொடர் வெளியான முதல் வாரத்திலேயே டீ.ஆர்.பியில் நம்பர் 1ல் இருந்ததாகவும் மனிஷா கூறியுள்ளார் . மேலும் 2020ல் சில படங்களில் ஒப்பந்தமாகி இருந்தாலும் மனிஷா நடித்த சில படங்கள் 2020ல் வெளியாக போகின்றன என்றும் கூறினார் . மனிஷா சமீபத்தில் கமல்ஹாசனை சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்து கொண்டார். அப்போது எனக்கு அவர் அருகில் போக பயம் என்பதனால் தூரத்தில் நின்றே சைட் அடித்து கொண்டு இருந்தேன் கமலஹாசன் அவர்களே என்னை அழைத்து பக்கத்தில் நிக்க சொன்னார் என்று கூறினார் மனிஷா .
மனிஷா தற்போது அல்டி மற்றும் ஆண்டால் என்று இருபடங்களில் நடித்து இருக்கிறார் . ஆண்டாள் படம் கடந்த இரண்டு வருடமாக எடுக்கப்பட்டு வருகிறது . ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாய் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டு வருவதாக கூறினார் . கூடிய விரைவில் திரைக்கு வரும் என்றும் தெரிவித்தார் .