»   »  சந்திப்போமா?

சந்திப்போமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாவ்னா. ஆள் பார்க்க சிக் என்று இருக்கிறார். கண்களைப் பார்த்தால் கிக் வருகிறது. தமிழ் ஹீரோயின்களின்சராசரியைவிட கொஞ்சம் அதிகமாய் 5 அடி உயரம்.

பேச்சில் ரொம்ப எதார்த்தம். கண்களை விரித்து கைகளை காற்றில் வரைந்து இவர் பேசுவதை பார்த்துக் கொண்டேஇருக்கலாம்.

கன்னடத்தைச் சேர்ந்த இவர் ஆஹா எத்தனை அழகு படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார் என்பது தெரிந்த செய்தி.

பெங்களூர்வாசியான இவருக்கு தமிழும் நன்றாகவே பேச வருகிறது என்பது புது நியூஸ்.

இவருடன் ஒரு குட்டி சந்திப்பு:

கன்னடத்துல நான் பல படங்கள்ல நடிச்சிருந்தாலும் தமிழ்ல சான்ஸ் கிடைச்சப்போ ஏதோ புதுசா நடிக்க வந்தமாதிரி த்ரிலிங்கா இருந்தது. சந்தோஷமா ஏத்துக்கிட்டேன்.

நான் முறைப்படி பரதநாட்டியம் டான்ஸ் கததுக்கிட்டது இப்போ ரொம்ப யூஸ்புல்லா இருக்கு.

ஆஹா எத்தனை அழகு படத்துல டான்ஸ் கலக்கியிருக்கேன்.

தமிழ் சினிமாவுல எல்லோரும் நல்லவங்களா இருக்காங்க. குறிப்பா தயாரிப்பாளர் பங்கஜ் மேத்தா சார். நல்லாபழகுறார்.

தமிழ்ல தொடர்ந்து நடிக்கனும். அது தான் என் ஆசை. செக்சியான ரோலும் சம்மதம் தான். கிளாமர் பண்றது தப்பேஇல்லை என்றார்.

ஆஹா எத்தனை அழகு படத்தில் முக்கியத்துவம் பெற இவருக்கும் இன்னொரு ஹீரோயினான ஷார்மிக்கும்இடையே கடும் போட்டியாம். இதில் பாவனா தயாரிப்பாளர் பங்கஜ் மேத்தாவையும், ஷார்மி படத்தின் டைரக்டர்கண்மணியையும் கையில் போட்டுக் கொண்டுள்ளார்களாம்.

மேத்தாவிடம் பாவனா குழைவதைப் பார்த்து சூட்டிங் ஸ்பாட்டே சூடாகிவிடுகிறதாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil