»   »  ’அழகுராஜா’ காமெடியனா? குடும்பஸ்தனா?: டைரக்டர் ராஜேஷ் விளக்கம்.

’அழகுராஜா’ காமெடியனா? குடும்பஸ்தனா?: டைரக்டர் ராஜேஷ் விளக்கம்.

Posted By:
Subscribe to Oneindia Tamil

'அழகுராஜா' காமெடியனா? குடும்பஸ்தனா? : டைரக்டர் ராஜேஷ் விளக்கம்.

சென்னை: முதல் மூன்று படங்களிலுமே காமெடியை கதைக்களமாகக் கொண்டிருந்த டைரக்டர் ராஜேஷின் . நான்காவது படமான 'ஆல் இன் அழகுராஜா' விரைவில் ரிலீசாக இருக்கிறது.

ஹீரோ, ஹீரோயின், ஹீரோ அம்மா, ஹீரோவின் பிரண்ட், இவர்கள் கூட்டணியில் நடக்கும் காமெடி கலாட்டா. பொதுவாக இது தான் ராஜேஷ் பார்முலா. அந்த வரிசையில், இதுவும் காமெடிப் படமாகத் தான் இருக்கும் என்ற ரசிகர்களின் அனுமானம் தவறாகப் போகிறதாம் .

ஆம், முந்தைய படங்கள் போலில்லாமல் ' அழகு ராஜா' வித்தியாசம் காட்ட இருக்கிறானாம். இது குறித்து டைரக்டர் ராஜேஷ் தெரிவித்ததாவது...

ரொம்பவே வித்தியாசம்...

ரொம்பவே வித்தியாசம்...

என்னுடைய முந்தைய படங்கள் மாதிரியில்லை, ‘ஆல் இன் ஆல் அழகுராஜா' ரொம்பவே வித்தியாசம்.

குடும்பப்படம்...

குடும்பப்படம்...

முந்தையப் படங்களில் நட்பும், காதலும்தான் இருக்கும். ஆனால் இதில் கார்த்தியும் அவரின் தந்தை பிரபு, தாய் சரண்யா மூவரின் பாசப்பிணைப்புதான் பிரதானம்..

காதலும், நட்பும்....

காதலும், நட்பும்....

காதல் (காஜல்), நட்பு (சந்தானம்) இரண்டும் இந்த குடும்ப உறவுக்கு அடுத்தபடிதான் என்கிறார் ராஜேஷ்.

எஸ்.எம்.எஸ் போபியா...

எஸ்.எம்.எஸ் போபியா...

பார்ப்போம்... இதிலாவது எஸ்.எம்.எஸ்-ன் போபியா இல்லாமல் இருக்கிறதா என்று

English summary
Karthi, Santhanam and Kajal Agarwal play the lead roles in the film AIAAR and the music is by Thaman while the camera is cranked by Sakthi Saravanan. The movie is in its final leg of shooting.
Please Wait while comments are loading...