Don't Miss!
- News
"புடிங்க அவங்கள.." தமிழக இளைஞர்களை விரட்டியடித்த வடமாநிலத்தவர்! திருப்பூரில் உண்மையில் நடந்தது என்ன
- Sports
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? பிட்ச் ரிப்போர்ட்
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
எனக்கு நண்பர்கள் கிடையாது.. ஃபீல் பண்ணும் குழந்தை நட்சத்திரம் விருத்தி விஷால்!
சென்னை: அவனி சினிமேக்ஸ் தயாரிப்பில் இயக்குநர் சுந்தர்.சி. இயக்கத்தில் உருவாகியுள்ள படம் காபி வித் காதல்.
இப்படத்தில் ஜெய், ஜீவா, யோகி பாபு, மாளவிகா சர்மா, டிடி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ரெட் ஜெயண்ட் மூவிஸ் இப்படத்தை அக்டோபர் 7ம் தேதி வெளியிடுகிறது.
என் படத்தை இப்படி வெளியிட்டிருக்க கூடாது..மானமே போச்சு..இயக்குநர் மீது பாய்ந்த நடிகை மஹிமா நம்பியார்

குழந்தை நட்சத்திரம் அறிமுகம்
சோஷியல் மீடியாவில் 1.5 மில்லியன் பார்வையாளர்களை கொண்டுள்ள விருத்தி விஷால் தற்போது குழந்தை நட்சத்திரமாக காபி வித் காதல் படத்தில் அறிமுகமாகியுள்ளார். அவர் பிலிம் பீட் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டியை இங்கு காணலாம்.

நண்பர்கள் கிடையாது
கேள்வி: காபி வித் காதல் படத்தில் நடித்தது குறித்து...
பதில்: நான் தற்போது இரண்டாம் வகுப்பு படித்து வருகிறேன். எனக்கு நண்பர்கள் என்று யாரும் கிடையாது. காபி வித் காதல் படத்தில் நடித்த நடிகர் ஜெய் மற்றும் ஜீவா ஆகியோர் நிறைய காமெடி செய்திருக்கிறார்கள். எனக்கு ரொம்ப பிடித்திருந்தது என்றார்.

நன்றி சொன்ன கியூட் குட்டி
கேள்வி: சோஷியல் மீடியா ரசிகர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது?
பதில்: சோஷியல் மீடியாவில் இது வரை எனக்கு ஆதரவு அளித்து வந்த ரசிகர்களுக்கு நன்றி. எனக்கு ஆதரவு அளித்தது போல் அனைவருக்கும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். எனுக்கு என்னுடைய அம்மா, அப்பா இரண்டு பேரையும் ரொம்ப பிடிக்கும் என்றார்.
ரசிகர் பட்டாளம்
குட்டிக் குழந்தைகளுக்கு ரசிகர்கள் பட்டாளம் இப்பொழுதெல்லாம் ஏராளம். மிகவும் அழகாக மொழியை பயன்படுத்தும் நல்ல உச்சரிப்புடைய குழந்தைகளை அனைத்து வயதினரும் பாராட்டுவதையும் ரசிப்பதையும் தொடர்ந்து நாம் பார்த்து வருகிறோம் அப்படிப்பட்ட பல குழந்தைகளில் இந்தச் சுட்டிக் குழந்தையும் பல கவனத்தை ஈர்த்து உள்ளார் இந்த குழந்தை பேசும் வீடியோவை அதிக அளவு ரசிகர்கள் தொடர்ந்து ஷேர் செய்து வருகின்றனர்.
இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://www.youtube.com/watch?v=GZPs7D7k890 இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம்.