»   »  ஆமிர்கானை விட நான் அதிகமாகவே செய்திருக்கிறேன்! - கமல் ஹாஸன்

ஆமிர்கானை விட நான் அதிகமாகவே செய்திருக்கிறேன்! - கமல் ஹாஸன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சத்யமேவ ஜெயதே போன்ற நிகழ்ச்சிகளைச் செய்வதை விட, நான் நிஜத்தில் நிறையவே செய்திருக்கிறேன் என்று நடிகர் கமல் ஹாஸன் கூறியுள்ளார்.

இன்று சென்னையில் நடந்த பிக்பாஸ் டிவி நிகழ்ச்சியின் அறிமுக விழாவுக்கு வந்திருந்த கமல் ஹாஸனிடம், "ஆமிர்கான் நடத்திய 'சத்யமேவ ஜெயதே' போன்ற நிகழ்ச்சியைச் செய்யாமல் இப்படி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறுகிறீர்களே?" என ஒரு நிருபர் கேட்டார்.

I have done a lot than Aamirkhan in real - Kamal Hassan

அதற்கு பதிலளித்த கமல் ஹாஸன், "அந்த மாதிரி விஷயங்களை நிகழ்ச்சி மூலம் தான் செய்ய வேண்டுமென்று இல்லை. ஆமிர்கானை விடவும் அதிகமாக நான் கடந்த பல வருடமாக செய்து வருகிறேன். இதை நான் பெருமையாகவே சொல்லிக் கொள்வேன்," என்றார் கமல்ஹாசன்.

English summary
Actor Kamal Hassan says that he has done a lot to the public in real life instead of doing tv programmes like Sathyameva Jayathe.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil