ஜீ தமிழ் சீரியல்கள் அக்டோபர் 24ந் தேதி: கெட்டி மேளம் முதல் அண்ணா வரை.. இன்றைய எபிசோட் விமர்சனம்!

கெட்டிமேளம்: தியாவை தேடி சென்ற வெற்றியும் திரும்பி வராத நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பதை பார்க்கலாம். கேசவன் மற்றும் ரகுவரன் ஆகியோர் அஞ்சலி தாலியை கழட்டி மகேஷ் முகத்தில் வீசி எறிந்ததையும், துளசி, தியா மற்றும் வெற்றியை தொலைத்துவிட்ட நிற்பதை பற்றி சொல்லி நக்கலாக பேசிக் கொள்கின்றனர். மறுபக்கம் ரவுடிகள் வெற்றியை அடித்து ஒரு பைக்குக்குள் வைத்து ஆற்றுக்குள் தூக்கி வீச செல்கின்றனர். வீட்டில் துளசி, வெற்றி தியாவுடன் தான் வருவான் என காத்திருந்து ஏமாற்றம் அடைகிறாள். இந்த சமயத்தில் தூரத்தில் வெற்றி வருவது போல தெரிய அதை பார்த்து துளசி சந்தோஷம் அடைகிறாள். வெற்றி வந்துட்டாரு என்று சொல்ல குடும்பத்தினர் எல்லோரும் ஒன்று கூடி விடுகின்றனர். வெற்றி போலீசில் சீக்கிரம் கடத்தியது யார் என்பதை விசாரிக்க சொல்கிறான். இதனால் மீனாட்சி அதிர்ச்சி அடைகிறாள்.

வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் வெற்றி உனக்கென்ன ஆச்சு என்று கேட்க பிளாஷ்பேக் ஓபன் ஆகிறது. பைக்குள் அடைக்கப்பட்ட வெற்றி தொடர்ந்து சிரித்தபடியே இருக்க ரவுடிகள் கடுப்பாகி மூட்டையை அவிழ்த்து உன்னை கொல்லப் போகிறோம் என்று சொல்கின்றனர். நீ எங்ககிட்ட வசமா மாட்டிக்கிட்ட என்று சொல்ல மாட்டிக்கிட்டது நான் இல்ல நீங்க தான்டா என்று வெற்றி அவர்களிடம் சண்டை இடுகிறான். பிறகு அங்கிருந்து அவர்களிடமிருந்து தப்பிய வெற்றி வீட்டுக்கு வருவது தெரிய வருகிறது. துளசி தியா எங்கே என்று கேட்க வெற்றி தியா என்று கூப்பிட தூரத்திலிருந்து தியா ஓடி வந்து வெற்றியை பிடித்துக் கொள்கிறாள். தியாவை பார்த்த துளசியின் நிம்மதி அடைகிறாள்.

Zee Tamil TV Serials Getti Melam Anna
Photo Credit:
அண்ணா: சிவபாலன், வீரா வாழ வராததால் மும்பைக்கு கிளம்ப தயாரான நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பதை பார்க்கலாம். சிவபாலன் ஏர்போர்ட் கிளம்பி செல்ல சௌந்தரபாண்டி வீராவை தனது வீட்டிற்கு அழைப்பதற்காக கிளம்பி சண்முகம் வீட்டிற்கு வருகிறான். சண்முகம் வீட்டிற்கு வெளியே நின்று மைக்கில் வீராவை என் வீட்டிற்கு வாழ அனுப்பு என்று கேட்கிறார். இதை வீடியோ எடுத்து சிவபாலனுக்கு அனுப்ப அவன் மனம் மாறி வீட்டிற்கு வந்து புது மாப்பிள்ளை கெட்டப்பிற்கு மாறுகிறான். அடுத்து வீராவும் கிளம்பி சௌந்தரபாண்டி வீட்டிற்கு வர சிவபாலன், வீராவை ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் அழைத்து செல்கின்றனர். சௌந்தரபாண்டி வீட்டில் விளக்கேற்றி வீரா வழிபடுகிறாள். அடுத்து வீரா சமைக்க செல்கிறாள். சௌந்தரபாண்டி வீராவின் சமையல் சரியில்லை என்று சொல்ல திட்டமிடுகிறார்.
Zee Tamil TV Serials Getti Melam Anna
Photo Credit:
பாரிஜாதம்: இசை சுப்ரதாவிடம் நீங்க போய் மீட்டிங்கை அட்டென்ட் பண்ணுங்க, நான் உங்களுக்கு உதவியா இருக்கு என்று சொல்கிறாள். மீட்டிங்கை அட்டென்ட் பண்ண சுப்ரதாவின் கம்பெனிக்கு கான்ட்ராக்ட் கிடைக்க வீட்டுக்கு வந்து எல்லோரும் இசையை பாராட்டுகின்றனர். இந்த விஷயம் அறிந்த பானுமதி சிந்தாமணிக்கு போன் போட்டு எப்படியாவது ஏதாவது செஞ்சு இந்த கல்யாணத்தை நிறுத்தணும். ராகவுக்கும் தீப்திக்கும் தான் கல்யாணம் நடக்கணும் என்று சொல்கிறாள். அதன் பிறகு சிந்தாமணி காது வழியாக இருப்பதால் இஎன்டி ஹாஸ்பிடல் வருகிறாள். இதே ஆஸ்பிட்டலுக்கு இசை மற்றும் வர்ஷினி ஆகியோரும் வருகின்றனர். இசையின் காதல் பரிசோதனை செய்த டாக்டர் குணப்படுத்தி விடலாம் என்று சொல்கிறார். இந்த சமயத்தில் டாக்டரை பார்த்து விட்டு வெளியே வரும் சிந்தாமணி இவர்களை ஹாஸ்பிடல் வைத்து பார்த்து விட அங்கிருந்தவர்களிடம் விசாரிக்க இசைக்கு காது கேட்காது என்ற விஷயம் தெரிய வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X