Don't Miss!
- News
அதிமுக பொதுச்செயலாளர் வழக்கு- உச்சநீதிமன்றத்தில் சசிகலா கேவியட் மனு தாக்கல்
- Sports
என்னங்க சொல்றீங்க.. இந்திய வீரர் முரளி விஜய் ஓய்வு அறிவிப்பு.. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன தெரியுமா??
- Finance
வினோத் அதானி நெட்வொர்க்.. அதானி குழுமத்தில் பெரும் முதலீடு.. ஹிண்டன்பர்க் கேள்விக்குப் பதில் என்ன..?
- Lifestyle
வீட்டிலேயே சுவையான பாதாம் கீர் செய்வது எப்படி தெரியுமா?
- Technology
தங்க முட்டை போடும் பாக்டீரியா.! ஜூம் செய்து பார்த்து ஆடிப்போன விஞ்ஞானிகள்.! அது Egg இல்ல.!
- Automobiles
பெரிய பெரிய ஜாம்பவான்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி நம்பர் 1 இடத்தை பிடித்த டொயோட்டா! உலகின் முதல் இடம்!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
இந்த படத்துக்காக 33 கிலோ குறைச்சேன்.. ’செம திமிரு’ நாயகன் துருவ சார்ஜா ஜாலி பேட்டி!
சென்னை: செம திமிரு பட நாயகன் துருவ சார்ஜாவின் கலகலப்பான ஜாலி பேட்டி வெளியாகி உள்ளது.

கன்னட நடிகரான துருவ சார்ஜாவின் சகோதரரும் நடிகருமான சிரஞ்சீவி சார்ஜா கடந்த ஆண்டு மாராடைப்பு காரணமாக மரணமடைந்தார்.
நடிகர் அர்ஜுனின் தங்கை மகன்கள் தான் இந்த இருவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
பொகரு எனும் பெயரில் கன்னடத்தில் உருவாகி உள்ள இந்த படம் தமிழில் செம திமிரு என்கிற டைட்டிலில் வரும் 19ம் தேதி வெளியாகிறது.
இயக்குநர் நந்தா கிஷோர் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் துருவ சார்ஜாவுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.
இந்த படத்தில் பத்தாம் வகுப்பு மாணவனாக சில காட்சிகளில் நடிப்பதற்காக 33 கிலோ எடையை குறைத்ததாக ரொம்ப அசால்ட்டாக சொல்கிறார் துருவ சார்ஜா.
தன்னுடைய காட் ஃபாதர் ஆன மாமா அர்ஜுனே, ஏன் இப்படி எல்லாம் பண்ற என ஆரம்பத்தில் திட்டியதாகவும், பின்னர் தனது மன உறுதியை பார்த்து, உடல் எடையை குறைக்க அட்வைஸ் கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.
நடிகராக ஆகவில்லை என்றால், பாக்ஸராக மாறி இருப்பேன் என துருவ சார்ஜா கூறும் சூப்பரான இந்த பேட்டியை மிஸ் பண்ணாம பாருங்க!