கடைக்குட்டி சிங்கம் டு சில்லுனு ஒரு காதல்.. நடிகை இந்துமதி பேட்டி!

சென்னை: கடைக்குட்டி சிங்கம் படத்தில் ஊமைப் பெண்ணாக நடித்து ஸ்கோர் செய்தவர் நடிகை இந்துமதி.

தற்போது கலர்ஸ் தமிழில் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் சில்லுனு ஒரு காதல் சீரியலில் கமலம் என்கிற நெகட்டிவ் கதாபாத்திரத்தில் பட்டையை கிளப்பி வருகிறார்.

முன்னதாக கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான திருமணம் சீரியலில் மருமகளாக நடித்த இவர், தற்போது இரு மகளுக்கு மாமியாராக அப்கிரேட் ஆகியுள்ளேன் என சிரித்துக் கொண்டே கொடுத்துள்ள பேட்டி வைரலாகி வருகிறது.

Sillunu Oru Kadhal serial actress Indumathy interview!

கோவையை சேர்ந்த இந்துமதி, ஷூட்டிங்கின் போது மட்டும் தான் சென்னைக்கு வருகிறாராம். மற்றபடி கோவையில் உள்ள தனது வீட்டில் தான் வசித்து வருகிறார்.

ஷூட்டிங்கிற்காக சென்னையில் தனியாக வீடு ஏதும் எடுத்துக் கொள்ளவில்லையாம். அதற்கு முழு ஒத்துழைப்பு தருவது சில்லுனு ஒரு காதல் சீரியல் தயாரிப்பு நிர்வாகமும் தனது கணவர் மற்றும் மகளும் தான் என்கிறார்.

சினிமாவில் தனக்கு கடைக்குட்டி சிங்கம் படம் தான் அங்கீகாரம் கொடுத்தது. அதே போல சின்னத்திரையில் கலர்ஸ் தமிழ் என்னை அறிமுகம் செய்து தொடர்ந்து தங்கள் சொந்த வீட்டுப் பெண்ணாகவே கவனித்து வருகிறது என்கிற பேட்டியை மிஸ் பண்ணாமல் பாருங்கள்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X