»   »  24 படத்தில் வித்தியாசமாக கலக்கப் போகும் சூர்யா: வீடியோ

24 படத்தில் வித்தியாசமாக கலக்கப் போகும் சூர்யா: வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 24 படம் குடும்பத்துடன் சேர்ந்து பார்க்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

24 படம் மும்பை மற்றும் அதன் அருகில் உள்ள வனப்பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. ஓராண்டு காலம் இந்த படத்தை எடுத்துள்ளனர். சிறந்த படத்திற்கான அனைத்து


அம்சங்களும் இதில் இருப்பதாக சூர்யா தெரிவித்துள்ளார்.


வீடியோ:



Read more about: suriya, interview, shooting spot
English summary
Suriya's 24 movie will be a different one and a family entertainer.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil