கணவன், மனைவி எப்படி இருக்க வேண்டும்!?.. வைரல் ஸ்டார் வனிதா பேட்டி!

சென்னை: பிரபல தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார் நடிகை வனிதா.

Recommended Video

ஜாதகப்படி சீக்கிரம் நடக்கலாம் | Powerstar Srinivasan fun speech | pickup drop movie |Filmibeat Tamil

அதை தொடர்ந்து அதே தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் வின்னராக ஆனார் வனிதா.

தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். அதுகுறித்தும் இன்னும் சில விஷயங்கள் குறித்தும் க்ளோஸ் கால் நிகழ்ச்சிக்கு பேட்டியளித்துள்ளார் வனிதா.

வனிதா - பவர் ஸ்டார்

பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் இயக்கி நடிக்கும் பிக்கப் ட்ராப் படத்தில் வனிதா அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.

சமீபத்தில் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசனுடன் மாலையும் கழுத்துமாக கல்யாண கோலத்தில் வனிதா இருந்த புகைப்படம் வைரலானது. அதைத்தொடர்ந்து பவர் ஸ்டார் வனிதா கழுத்தில் தாலி கட்டும் புகைப்படமும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

கொரோனா தொற்று

கொரோனா தொற்று

இந்த கொரோனா தொற்று காலத்தில் நாம் உயிருடன் இருப்பதே பெரிய பிளெஸ்ஸிங். இந்த சூழலில் மீண்டும் சினிமா படப்பிடிப்பு தொடங்கப்பட்டு அதில் எனக்கு பெரிய ஸ்டாருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது பெருமையான விஷயம் என்று வனிதா பேட்டியில் கூறியுள்ளார்.

வீட்டில் எலி, வெளியே புலி

வீட்டில் எலி, வெளியே புலி

கணவன் & மனைவி எப்படி இருக்க வேண்டும் என்று பேசிய வனிதா, வீட்டில் எலி வெளியே புலி போல கணவன் மனைவியிடம் குழந்தையாக தான் இருக்க வேண்டும் எனவும், மனைவி தாய் ஸ்தானத்தில் இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். அது தனக்கு அமையவில்லை எனவும் பேட்டியில் கூறியுள்ளார்.

Array

Array

தங்களுக்கு பிடித்த டாப் 3 கப்புல்ஸ் யாரென்ற கேள்விக்கு, குறிப்பிட்டு சொல்லும்படியாக யாரும் இல்லை நிறைய கப்புல்ஸ்களை பார்த்துள்ளேன் குறிப்பாக தன் அப்பா, அம்மாவை பார்க்கும் பொழுது இன்று வரையில் பொறாமையாக தான் இருக்கும் என பேட்டியளித்துள்ளார் வனிதா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X