
ஆன்டி இண்டியன் - தமிழ் சினிமா திரைப்படங்களை ஆன்லைன் யூ டியுப் வீடியோ மூலம் விமர்சனம் செய்து வந்துள்ள ப்ளூ சட்டை இளமாறன் தானே திரைக்கதை வடிவமைத்து, இயக்கி, இசையமைத்து, முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம்.
ஆன்டி இண்டியன் திரைப்படத்தின் கதை
அரசியல் கட்சிகளுக்கு சுவர் விளம்பரங்கள் மற்றும் ஓவியங்கள் வரைபவரான பாட்ஷா (ப்ளூ சட்டை மாறன்), சில மர்ம நபர்களால் கொலை செய்யப்படுகிறார். அவரது தாய் ஒரு இந்து, அவரது தந்தை ஒரு முஸ்லீம். அவரின் உடலை நல்லடக்கம் செய்வதில் பிரச்சனைகள்...
-
ப்ளூ சட்டை இளமாறன்Director/Music Director/Story/Screenplay/Dialogues
ஆன்டி இண்டியன் டிரைலர்
-
பேயாட்டம் ஆடிய காஜல் அகர்வால்.. கருங்காப்பியம் டிரைலர்.. மிரண்டு போன விஜய்சேதுபதி!
-
தரமான சம்பவத்திற்கு ரெடியான சிம்பு.. பத்து தல படத்தின் முக்கிய அப்பேட்.. மகிழ்ச்சியில் ஃபேன்ஸ்!
-
“தளபதி 67“ அதிகாரப்பூர்வ அப்டேட்... தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட மாஸ் அறிவிப்பு!
-
மீண்டும் ட்விட்டரில் இணைந்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.. முதல் ட்வீட்டே கெத்தா இருக்கே!
-
வாயில் பீடி.. கையில் சரக்கு.. மிரட்டலான லுக்கில் நானி.. தசரா டீசர் எப்படி இருக்கு!
-
பிரபல பாடகர் மீது பாட்டில் வீசி தாக்குதல்.. இசைக் கச்சேரியில் பகீர்!
-
பில்மிபீட்அரசியல் கட்சிகளுக்கு சுவர் விளம்பரங்கள் மற்றும் ஓவியங்கள் வரைபவரான பாட்ஷா (ப்ளூ சட்டை மாறன்), சில மர்ம நபர்களால் கொலை செய்யப்படுகிறார். அவரது தாய் ஒரு இந்து, அவரது தந்தை ஒரு முஸ்லீம். அவரின் உடலை நல்லடக்கம் செய்வதில் பிரச்சனைகள் கிளம்புகிறது.
தந்தை முஸ்லிம் என்பதால் பாட்ஷாவின் உடலைப் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்ய அவரது உறவினர்கள் எடுத்துச் செல்கின்றனர். ஆனால், பாட்ஷா உண்மையான முஸ்லிமாக வாழவில்லை என்றும், இதனால் பள்ளிவாசலில் அடக்கம் செய்ய அனுமதிக்க முடியாது என்றும் அங்கிருக்கும் முஸ்லிம்களில் சிலர் உடலைத் திருப்பி அனுப்பி விடுகின்றனர்.
பின் தாய் இந்து என்பதால் இந்து மக்களின் உடல்களை அடக்கம் செய்யும் மயான பூமிக்குக் கொண்டு செல்லப்படுகிறது. இறந்தவரின் பெயர் பாட்ஷா என்றிருப்பதால் அங்கும் அடக்கம் செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது. பின் என்னஆனது என்பதே படத்தின் கதை...
விமர்சனங்களை தெரிவியுங்கள்