X
தமிழ் » திரைப்படங்கள் » கான்ஜூரிங் கண்ணப்பன்
கான்ஜூரிங் கண்ணப்பன்

கான்ஜூரிங் கண்ணப்பன்

Comedy | Drama | Horror | 08 Dec 2023 | U/A | 141 Mins
Tamil

2.5 /5 Users

2.5 /5 Filmibeat

கான்ஜூரிங் கண்ணப்பன் கதை

கான்ஜூரிங் கண்ணப்பன் - இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் சதீஸ், ரெஜினா, நாசர், சரண்யா பொன்வண்ணன் என பல முன்னணி பிரபலங்கள் நடித்திருக்கும் நகைச்சுவை - திகில் திரைப்படம். இப்படத்தினை கே ஜி எஸ் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் கல்பாத்தி அர்ச்சனா, கல்பாத்தி சுரேஷ் இணைந்து தயாரிக்க, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். திகில் - திரில்லர் திரைக்கதையை நகைச்சுவையாக ரசிக்க வைத்துள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் எஸ் யுவா ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் பிரதீப் ஈ ராகவ் எடிட்டிங் செய்துள்ளார். பல நகைச்சுவை கலைஞர்களின் நடிப்பில் இப்படம் உருவாகி மக்களை மகிழ்வித்துள்ளது. கான்ஜூரிங் கண்ணப்பன் திரைப்படம் 2023 டிசம்பர் 8ல் உலகமெங்கும் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ளது. கான்ஜூரிங் கண்ணப்பன் திரைப்படத்தின் படக்குழு & திரைநட்சத்திரங்கள் கான்ஜூரிங் கண்ணப்பன் படத்தின் பாடல் & டிரைலர் வீடியோக்கள் கான்ஜூரிங் கண்ணப்பன் படத்தின் கதை கதைக்கரு : ஒரு இறகின் காரணமாக தன் கனவில் பேய்களிடம் சிக்கும் நாயகன் சதிஷ் அதிலிருந்து எப்படி மீண்டார் என்பதே இப்படத்தின் கதைக்கரு.   கதை - கேமிங் துறையில் அதிக ஆர்வம் கொண்ட சதீஷ், வேலை தேடி வருகிறார். ட்ரீம் கேட்சர் எனப்படும் சூனியம் செய்து வைக்கப்பட்ட ஒரு பொருளை எடுத்து அதில் உள்ள ரெக்கை ஒன்றை எடுத்துவிடுகிறார். இதனால், சதீஷ் எப்போது எப்போதெல்லாம் தூக்கம் வருகிறதோ, அப்போதெல்லாம் கனவு உலகத்தில் பேயிடம் மாட்டிக்கொள்கிறார். பின் தன்னை போலவே தனது குடும்பத்தினரும் அதில் சிக்கிக் கொள்ள கடைசியில் என்ன ஆகிறது என்பது தான் இந்த படத்தின் நகைச்சுவை - திகில் கதை. 
Read More

கான்ஜூரிங் கண்ணப்பன் நடிகர்கள் & படக்குழுவினர்

கான்ஜூரிங் கண்ணப்பன் அணியின் தகவல்

இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர்
ஒளிப்பதிவாளர் யுவா
தொகுப்பாளர் பிரதீப் இ ராகவ்
இசை யுவன் ஷங்கர் ராஜா
தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ், கல்பாத்தி எஸ் சுரேஷ், அர்ச்சனா கல்பாத்தி
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

கான்ஜூரிங் கண்ணப்பன் விமர்சகர்களின் விமர்சனம்

பில்மிபீட்
கேமிங் துறையில் அதிக ஆர்வம் கொண்ட சதீஷ், வேலை தேடி வருகிறார். ட்ரீம் கேட்சர் எனப்படும் சூனியம் செய்து வைக்கப்பட்ட ஒரு பொருளை எடுத்து அதில் உள்ள ரெக்கை ஒன்றை எடுத்துவிடுகிறார். இதனால், சதீஷ் எப்போது எப்போதெல்லாம் தூக்கம் வருகிறதோ, அப்போதெல்லாம் கனவு உலகத்தில் பேயிடம் மாட்டிக்கொள்கிறார். பின் தன்னை போலவே தனது குடும்பத்தினரும் அதில் சிக்கிக் கொள்ள கடைசியில் என்ன ஆகிறது என்பது தான் இந்த படத்தின் நகைச்சுவை - திகில் கதை.

கான்ஜூரிங் கண்ணப்பன் ட்ரெய்லர்

Video Thumbnail

கான்ஜூரிங் கண்ணப்பன் பாடல்கள்

கான்ஜூரிங் கண்ணப்பன் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

கான்ஜூரிங் கண்ணப்பன்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+