twitter
    Tamil»Movies»Dhilluku Dhuddu
    தில்லுக்கு துட்டு

    தில்லுக்கு துட்டு

    U | 2 hrs 16 mins | Comedy
    Release Date : 07 Jul 2016
    3/5
    Critics Rating
    4.5/5
    Audience Review
    தில்லுக்கு துட்டு இயக்குனர் ராம் பாலா இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் நகைச்சுவை திகில் திரைப்படம். இப்படத்திற்கு எஸ் தமன் இசையமைத்துள்ளார்.
    • ராம் பாலா
      ராம் பாலா
      Director
    • எஸ் தமன்
      எஸ் தமன்
      Music Director
    • tamil.filmibeat.com
      3/5
      லொள்ளுசபா ராம்பாலா தன் ஆரம்ப ஹீரோவான சந்தானத்துடன் வெள்ளித் திரையில் கைகோர்த்திருக்கிறார் முதல் முறையாக.

      அய்யய்யோ பேய்ப் படமா என எல்லோரும் தெறித்து ஓடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அத்தனைப் பேரையும் இழுத்து உட்காரவைத்து, இந்தாங்க இன்னொரு பேயையும் பாத்துட்டு முடிவு பண்ணுங்க என்று சொல்லியிருக்கிறார்கள் ராம்பாலாவும் சந்தானமும்.

      பேய்ப் படங்களைப் பார்த்து சுத்தமாக பயமே போய்விட்ட நிலையில், இந்தப் படம் லேசாக பயமுறுத்தல், ப்ளஸ் ஏக சிரிப்பை வரவழைக்கிறது. பேய்க் கதையை இப்படியும் ஒரு கோணத்தில் யோசித்ததற்காக இயக்குநரைப் பாராட்டத்தான் வேண்டும்.

      அடுத்தது சந்தானம். ஒரு ஹீரோவாக அவர் சரியான ரூட்டைப் பிடித்துவிட்டார். ஆக்ஷன், காமெடி, ரொமான்ஸ் என அனைத்திலுமே நின்று விளையாடுகிறார். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் இன்றைய முன்னணி ஹீரோக்களைவிட பர்ஃபெக்ட் டைமிங். அந்..