டைரி இயக்குனர் இன்னசி பாண்டியன் இயக்கத்தில் அருள்நிதி, பவித்ரா மாரிமுத்து, அஜய் ரத்னம் என பல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் கிரைம் - திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் எஸ். கதிரேசன் தனது 5 ஸ்டார் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் ரான் எத்தன் யோஹன் இசையமைத்துள்ளார்.
ஒரு கிரைம் - திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் எஸ் பி ராஜா சேதுபதி எடிட்டிங் செய்துள்ளார்.
Read: Complete டைரி கதை
டைரி டிரைலர்
-
வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
-
ஸ்டார் ஹோட்டலில் திருமண நாள் கொண்டாட்டம்.. அஜித் மடியில் ஏஞ்சல் போல அமர்ந்திருக்கும் ஷாலினி!
-
வேட்டையன் பிசினஸ் டார்கெட் இத்தனை கோடியா?.. அடுத்தடுத்து ரஜினிகாந்த் மார்க்கெட் சும்மா எகிறுதே!
-
அச்சச்சோ.. ரசிகர் மரணம்.. ஓடிப்போய் குடும்பத்துக்கு ஆதரவு சொன்ன ஜெயம் ரவி
-
அஜித் பிறந்தநாளுக்கு அல்லு அர்ஜுனின் தாறுமாறான ட்ரீட்.. புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ!
-
கில்லி ரிலீஸ் போது மிஸ்ஸானது.. 20 வருஷம் கழிச்சு ரீ-ரிலீஸில் நடந்திருக்கு.. நாகேந்திர பிரசாத் எமோஷனல்
-
பில்மிபீட்மொத்தத்தில் த்ரில்லர் பட விரும்பிகளுக்கு இந்த படம் ட்ரீட்.
-
சினிமா விகடன்ஹாரர், த்ரில்லர், ஃபேன்டஸி, ஆக்ஷன் என ஒரே படத்தில் ஓராயிரம் ஜானர்களைக் கலந்து கட்டி எடுத்திருக்கிறார், இயக்குநர்
-
தினமலர் - சினிமாடைரி - சரியாக எழுதப்படாமல்...
விமர்சனங்களை தெரிவியுங்கள்