twitter
    Tamil»Movies»Jackson Durai
    ஜாக்சன் துரை

    ஜாக்சன் துரை

    Release Date : 01 Jul 2016
    2/5
    Critics Rating
    1.5/5
    Audience Review
    ஜாக்சன் துரை தமிழில் வெளிவரவிருக்கும் திகில் திரைப்படம். இத்திரைப்படத்தை தரணிதரன் இயக்க, சிபிராஜ் நடிக்கின்றார்.
    • தரணிதரன்
      தரணிதரன்
      Director
    • tamil.filmibeat.com
      2/5
      சேலத்துக்குப் பக்கத்துல இருக்கிற ஒரு கிராமத்துல ஜாக்சன்-னு ஒரு பேய் அட்டகாசம் பண்ணுது. அதை என்னன்னு விசாரிச்சிட்டு வாங்க'ன்னு சென்னையிலிருந்து எஸ்ஐ சிபிராஜை அனுப்புகிறார்கள். பந்தாவாக புல்லட்டிலேயே கிளம்பும் சிபிராஜ், அந்த கிராமத்துக்குள் நுழைகிறார். பிந்து மாதவியைச் சந்திக்கிறார். காதல் கொள்கிறார்.

      அந்த கிராமத்தைப் பற்றி இன்னும் விவரமாகச் சொல்லியிருக்கலாம். அந்த ப்ளாஷ்பேக், குறிப்பாக சுதந்திர காலத்து காட்சிகளெல்லாம் படத்தை இழுவையாக்கிவிடுகின்றன. இந்த மாதிரி பேய்ப் படங்களில் கண்டிப்பாக டூயட்டுக்கு தடை விதிக்க ஏதாவது ஒரு சினிமா சங்கம் முன்வந்தால் தேவலை!

      சிபிராஜின் நடிப்பு ஓகே. இன்னும் முயன்றால் அவருக்கு காமெடி நன்றாகவே கைவரும். ஆனால் இந்த நடிப்பை சரியான கதைக்குத் தந்தால்தான் அவரால் நிலைக்க முடியும்.

      பேய்க்கே பேப்பர் போட்டவன் நான் என்று அறிமுகமா..
    • days ago
      சந்திரன்
      Report
      பிண்ணனி இசை மிரட்டல்,ஒப்பனை அருமை,வரலாற்று பேய்படம் என்று நினைத்தால் பேய் செத்து மீண்டும் மீண்டும் உயிரோடு வருவது சரியாக புரியவில்லை.இன்னும் மிரட்டி இருக்கலாம்.