X
லைகர்

லைகர்

Action | 25 Aug 2022 | U/A |
Tamil

2.6 /5 Users

2.5 /5 Filmibeat

லைகர் கதை

லைகர் இயக்குனர் பூரி ஜெகநாத் இயக்கத்தில் விஜய் தேவர்கொண்ட, அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் அதிரடி திரைப்படம். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழியில் ஒரு பான் இந்திய திரைப்படமாக உருவாகி 2022, ஆகஸ்ட் 25ல் உலகம் முழுவதும் நேரடியா திரையரங்கில் வெளியாகியுள்ளது. லைகர் திரைப்படத்தின் கதை சின்ன வயசில் இருந்தே மைக் டைசனை குருவாக எண்ணி பார்த்து மார்ஷியல் ஆர்ட்ஸ் சாம்பியனாக மாற வேண்டும் என நினைக்கும் ஹீரோ, கடைசியில் அந்த மைக் டைசனே டானாக மாறி தனது காதலியை கடத்தி வைக்க அவளை மீட்க குருநாதர் மைக் டைசனை அடித்துப் போட்டு அவருடன் செல்ஃபி எடுப்பது தான் லைகர் படத்தின் கதை.
Read More

லைகர் நடிகர்கள் & படக்குழுவினர்

லைகர் அணியின் தகவல்

இயக்குனர் பூரி ஜெகநாத்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை NA
தயாரிப்பாளர் கரண் ஜோஹர்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

லைகர் விமர்சகர்களின் விமர்சனம்

பில்மிபீட்
நீங்க விஜய் தேவரகொண்டாவோட பெரிய ஃபேனா இருந்தா படத்தை ஒரு முறை பார்க்கலாம்!

லைகர் ட்ரெய்லர்

Video Thumbnail

லைகர் செய்திகள்

லைகர் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.6 /5 Your Rating

லைகர்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+