X
தமிழ் » திரைப்படங்கள் » நட்சத்திரம் நகர்கிறது
நட்சத்திரம் நகர்கிறது

நட்சத்திரம் நகர்கிறது

Drama | Romance | Social | 31 Aug 2022 | A | 172 Mins
Tamil

2.5 /5 Users

3.5 /5 Filmibeat

நட்சத்திரம் நகர்கிறது கதை

நட்சத்திரம் நகர்கிறது - இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம், கலையரசன், துஷார விஜயன் என பல நட்சத்திரங்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் விக்னேஷ் சுந்தரேசன் மற்றும் இப்படத்தின் இயக்குனர் பா ரஞ்சித் இணைந்து  தயாரிக்க, இசையமைப்பாளர் தென்மா இசையமைத்துள்ளார். முற்றிலும் அரசியல் கலந்த ஒரு டிராமா படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் செல்வா ஆர் கே எடிட்டிங் செய்துள்ளார். இப்படம் 2022, ஆகஸ்ட் 31ல் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் படமாக திரையரங்களில் வெளியாகியுள்ளது. நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்திற்கு தமிழக தணிக்கை குழு ' ஏ ' சான்றிதழ் அளித்துள்ளது. நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தின் டிரைலர், பாடல்கள் வீடியோக்கள் நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தின் படத்தின் படக்குழு / திரைநட்சத்திரங்கள் நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தின் புகைப்படங்கள் நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தின் கதை சினிமாவில் சாதிக்க நினைக்கும் கலையரசன் பாண்டிச்சேரியில் ஒரு கூத்துப் பட்டறைக்கு செல்கிறார். அங்கே காதல் பிரேக்கப் செய்த துஷாரா விஜயன் மற்றும் காளிதாஸ் ஜெயராம் மற்றும் பலர் இணைந்து ஒரு காதல் டிராமாவை போட திட்டமிடுகின்றனர். அவர்கள் எடுத்துக் கொள்ள நினைக்கும் டாப்பிக்கை வைத்தே காதல் என்கிற அற்புத உணர்வை வைத்து சமூகம் செய்யும் அரசியலை இயக்குநர் பா. ரஞ்சித் பேசியிருப்பது தான் நட்சத்திரம் நகர்கிறது படத்தின் கதை.
Read More

நட்சத்திரம் நகர்கிறது நடிகர்கள் & படக்குழுவினர்

நட்சத்திரம் நகர்கிறது அணியின் தகவல்

இயக்குனர் பா ரஞ்சித்
கதை பா ரஞ்சித்
ஒளிப்பதிவாளர் கிஷோர் குமார்
தொகுப்பாளர் செல்வா
இசை டென்மா
தயாரிப்பாளர் பா ரஞ்சித்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

நட்சத்திரம் நகர்கிறது விமர்சகர்களின் விமர்சனம்

மாலை மலர்
மொத்தத்தில் ‘நட்சத்திரம் நகர்கிறது’ குறைவான நகர்வு.
தினமலர் - சினிமா
நட்சத்திரம் நகர்கிறது - காதல் நாடகம்
இந்து தமிழ்
மொத்தத்தில் சில குறைகளை தவிர்த்துவிட்டு பார்த்தால் நட்சத்திரம் நகர்ந்துகொண்டே மின்னுவதை உணர முடியும்.
பிஹைண்ட் டாக்ஸ் விமர்சனம்
மொத்தத்தில் நட்சத்திரம் நகருகிறது – நீண்ட நாட்கள் ஜொலிக்கிறது.
Asianet நியூஸ் தமிழ்
மென்மையான காதல் அனுபவம் மற்றும் ஆழமான கருத்தோடும் அனைவரது நெஞ்சங்களிலும் மின்னும் நட்சத்திரமாக நகர்ந்து செல்கிறது இப்படம்.

நட்சத்திரம் நகர்கிறது ட்ரெய்லர்

Video Thumbnail

நட்சத்திரம் நகர்கிறது செய்திகள்

நட்சத்திரம் நகர்கிறது திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

நட்சத்திரம் நகர்கிறது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+