X
தமிழ் » திரைப்படங்கள் » நெஞ்சம் மறப்பதில்லை
நெஞ்சம் மறப்பதில்லை

நெஞ்சம் மறப்பதில்லை

Drama | 05 Mar 2021 | U/A | 150 Mins
Tamil

2.5 /5 Users

3 /5 Filmibeat

நெஞ்சம் மறப்பதில்லை கதை

நெஞ்சம் மறப்பதில்லை இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா, நந்திதா ஸ்வேதா, ரெஜினா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திகில், திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் மதன், சித்தார்த் ராவ், அனிருத் கிருஷ்ணா இணைந்து தயாரித்துள்ளனர். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். திகில் மற்றும் திரில்லர் படமாக உருவாகும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் பிரசன்ன எடிட்டிங் செய்துள்ளார். இப்படத்தினை தமிழகம் மற்றும் உலகம் முழுவதும் ராக்போர்ட் என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் விநியோகம் செய்துள்ளது. நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படத்தின் பணியாற்றியிருக்கும் நடிகர்/நடிகைகள் மற்றும் படக்குழு நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படத்தின் ட்ரைலர், வீடியோ பாடல்கள் என முழு வீடியோக்கள் நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படத்தின் கதை கதைக்கரு: சில அதிகாரம் படைத்த கெட்டவர்களால், அப்பாவி நல்லவர்கள் கொலை செய்யப்பட்டு பின் நல்லவர்கள் ஆவியாக வந்து தன்னை கொலை செய்த கெட்டவர்களை பழிவாங்கும் திகில் படலம் தான் நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படத்தின் கதைக்கரு. இந்த சாதாரண கதையினை இயக்குனர் செல்வராகவன் தனது பாணியில் திரைக்கதை வடிவமைத்து இயக்குள்ளார். கதை: மிகவும் மோசமான சூழலில் வாழும் ராம்சே என்னும் ராமசாமி (எஸ். ஜே. சூர்யா), ஒரு பணக்கார வீட்டு பெண்ணை பார்த்து சில சூழ்ச்சிகள் செய்து பணக்கார குடும்பத்திற்கு மருமகனாக செல்கிறார். ஒரு பணக்காரரின் ஒரே மகளான ஸ்வேதா (நந்திதா ஸ்வேதா)-வை திருமணம் செய்து கொள்கிறார். வீட்டோடு மருமகனாகவும் பங்களாவில் இருக்கும் ராம்சே, தனது பணக்கார வாழ்க்கையை சந்தோசமாக அனுபவித்து வருகிறார். ராம்சே - ஸ்வேதா தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. நான்கு வயது ஆகும் அந்த ஆண் குழந்தை பார்த்து கொள்ளவும், பராமரித்து கொள்ளவும் மரியம் (ரெஜினா) வேலைக்கு வருகிறார். ரெஜினா ஒரு ஆதரவற்ற பெண். சிறு வயதில் இருந்து கிறிஸ்துவ ஆசிரமத்தில் வாழும் இவர், கடவுள் மேல் பயங்கர பக்தி கொண்டவர். சமுதாயத்தின் சூழ்ச்சிகள் அறியாத அப்பாவி. தனது வீட்டில் வேலை செய்யும் ரெஜினா-வை எஸ்.ஜே. சூர்யா அடைய விரும்புகிறார். ஆனால் ரெஜினா விருப்பம் இல்லாமல் விலகி செல்ல, ரெஜினா-வை பலாத்காரம் செய்து கொலை செய்கிறார், எஸ். ஜே. சூர்யா. பின் ரெஜினா ஆவியாக வந்து எஸ். ஜே. சூர்யா-வை பழிவாங்குவதே படத்தின் கதை.
Read More

நெஞ்சம் மறப்பதில்லை நடிகர்கள் & படக்குழுவினர்

நெஞ்சம் மறப்பதில்லை அணியின் தகவல்

இயக்குனர் செல்வராகவன்
கதை செல்வராகவன்
ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணன்
தொகுப்பாளர் பிரசன்ன ஜி.கே
இசை யுவன் ஷங்கர் ராஜா
தயாரிப்பாளர் கெளதம் மேனன், பி மதன், முருகானந்தம்
உற்பத்தி G Media, JM Productions Private Limited
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் Aha Video
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

நெஞ்சம் மறப்பதில்லை விமர்சகர்களின் விமர்சனம்

பில்மிபீட்
சில அதிகாரம் படைத்த கெட்டவர்களால், அப்பாவி நல்லவர்கள் கொலை செய்யப்பட்டு பின் நல்லவர்கள் ஆவியாக வந்து தன்னை கொலை செய்த கெட்டவர்களை பழிவாங்கும் திகில் படலம் தான் நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படத்தின் கதைக்கரு. இந்த சாதாரண கதையினை இயக்குனர் செல்வராகவன் தனது பாணியில் திரைக்கதை வடிவமைத்து இயக்குள்ளார்.

நெஞ்சம் மறப்பதில்லை திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

நெஞ்சம் மறப்பதில்லை

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+