twitter
    Tamil»Movies»Prince»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • சிவகார்த்திகேயன், சத்யராஜ் காம்போ, பிரேம்ஜியின் கலாட்டா, நாயகி மரியாவின் மெச்சூரான நடிப்பு என அனைத்துமே ரசிக்க வைக்கிறது.
    • ப்ரின்ஸ் - புவர் ப்ரின்ஸ்
    • பிரின்ஸ் படம் மூலம் ஹாட்ரிக் வெற்றி அடிக்க முயற்சித்தார். ஆனால் பால் மிடில் ஸ்டிக்கில் விழுந்துள்ளது.
    • மொத்தத்தில், எதையும் எதிர்பார்க்காமல் ஜாலியாக குடும்பத்துடன் சிரித்து மகிழ்ந்து தீபாவளி பண்டிகையை கொண்டாட நினைப்பவர்களுக்கு ஏற்ற படமாக தியேட்டரில் காமெடி சரவெடியாக வெடிக்கிறது பிரின்ஸ்.
    • ரஜினிக்கு குருசிஷ்யன், கமலுக்கு மைக்கேல் மதன காமராஜன் போன்ற முழுநீள நகைச்சுவை படமாக சிவகார்த்திகேயனுக்கு ப்ரின்ஸ் நிச்சயம் இருக்கும்..
    • ஒட்டுமொத்தத்தில் தீபாவளிக்கு அணுகுண்டு என்று சொல்லி, கடைசியில் லட்சுமி வெடியை வெடித்திருக்கிறார்கள்.
    • தேசப்பற்று தந்தை பிரட்டிஷ்காரியை காதலிக்கும் மகன் எனக் காமெடி கலாட்டாவான பிரின்ஸ் திரைப்படம் குடும்பத்துடன் குதுக்கலமாக கொண்டாடும் வகையில் அமைந்துள்ளது.