X
டக்கர்

டக்கர்

Action | 09 Jun 2023 | U/A | 139 Mins
Tamil

2.5 /5 Users

2.5 /5 Filmibeat

டக்கர் கதை

டக்கர் - இயக்குனர் கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் சித்தார்த், யோகி பாபு, திவ்யன்ஷா கௌஷிக் என பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் தயாரிக்க, இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். அதிரடி திரைக்கதையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் கவுதம் எடிட்டிங் செய்துள்ளார். டக்கர் திரைப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ளது. இப்படம் 2023 ஜூன் 09ல் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. டக்கர் திரைப்படத்தின் படக்குழு / திரைநட்சத்திரங்கள் தகவல்கள் டக்கர் திரைப்படத்தின் டீசர், டிரைலர் & பாடல் வீடியோக்கள் டக்கர் திரைப்படத்தின் கதை எப்படியாவது பெரிய பணக்காரன் ஆகி விட்டால் வாழ்க்கையில் கஷ்டமே இருக்காது என குருட்டுத்தனமாக நம்பும் நாயகன் குணசேகரன் கதாபாத்திரத்தில் சித்தார்த், அவருக்கு அப்படியே முரண்பாடான கதாபாத்திரமான பெரிய பணக்காரியாக இருப்பதாலேயே பல துன்பங்களுக்கு ஆளாகும் லக்கியாக நாயகி திவ்யான்ஷா கவுசிக். பணத்தை வைத்து பட்டிமன்றம் மற்றும் நீயா நானா நடத்தியதை போல ஒரு படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர். குணசேகரன் பணக்காரனாகி சந்தோஷம் அடைந்தாரா? லக்கி பணத்தால் ஏற்பட்ட பிரச்சனைகளை சமாளித்தாரா என்பது தான் படத்தின் கதை.
Read More

டக்கர் நடிகர்கள் & படக்குழுவினர்

டக்கர் அணியின் தகவல்

இயக்குனர் கார்த்திக் ஜி கிரிஷ்
கதை கார்த்திக் ஜி கிரிஷ்
சங்கதி கார்த்திக் ஜி கிரிஷ்
ஒளிப்பதிவாளர் வாஞ்சிநாதன் முருகேசன்
தொகுப்பாளர் கெளதம்
இசை நிவாஸ் கே பிரசன்னா
தயாரிப்பாளர் சுதன் சுந்தரம்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

டக்கர் விமர்சகர்களின் விமர்சனம்

தினமலர் - சினிமா
டக்கர் - பேஜார்
இந்து தமிழ்
உண்மையாகவே ‘டக்க’ரான காதல், ஆக்‌ஷன்
தமிழ் சமயம்
டக்கர் சுமார் ரகம் தான்
பில்மிபீட்
மொத்தத்தில் டக்கர் - டாப் டக்கர் இல்லை!

டக்கர் ட்ரெய்லர்

Video Thumbnail

டக்கர் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

டக்கர்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+