X
தமிழ் » திரைப்படங்கள் » ட்ரெண்டிங்
ட்ரெண்டிங்

ட்ரெண்டிங்

Drama | Psychological | Thriller | 18 Jul 2025 | U/A | 147 Mins
Tamil

2.5 /5 Users

2 /5 Filmibeat

ட்ரெண்டிங் கதை

ட்ரெண்டிங் சிவராஜ் இயக்கிய தமிழ் சைக்கலாஜிக்கல் த்ரில்லர் திரைப்படம். கலையரசன் மற்றும் பிரியலயா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ப்ரேம் குமார், பீசன்ட் ரவி உள்ளிட்டோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு பிரவீன் பாலு ஒளிப்பதிவு செய்துள்ளார், நகூரான் ராமச்சந்திரன் தொகுப்பாளராகவும் சாம்.சி.எஸ் இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர். கதை அர்ஜுன் மற்றும் மீரா என்ற யூடியூப் ஜோடியின் வருமானம் திடீரென கையிருப்பாக குறைந்து, கடுமையான நிதிசிக்கலில் சிக்கிக்கொள்கின்றனர். அப்பொழுது “மாஸ்க்” எனும் மர்மமான ஒருவர் அவர்களை தொடர்புகொண்டு ஒரு ஆபத்தான விளையாட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைக்கிறார். முதல் பார்வைக்கு பணம் சம்பாதிக்க வழி போலத் தெரிந்தாலும், அந்த விளையாட்டு அவர்கள் இருவரின் உறவையும் சோதிக்கிறது. உண்மைகள் வெளிவர, நம்பிக்கையும் காதலும் சோதிக்கப்படுகிறது. வெளியீட்டு தேதி ட்ரெண்டிங் திரைப்படம் 18 ஜூலை 2025 அன்று திரையரங்குகளில் வெளியானது.
Read More

ட்ரெண்டிங் நடிகர்கள் & படக்குழுவினர்

ட்ரெண்டிங் அணியின் தகவல்

இயக்குனர் சிவராஜ்
கதை சிவராஜ்
ஒளிப்பதிவாளர் பிரவீன் பாலு
தொகுப்பாளர் நகூரான் ராமச்சந்திரன்
இசை சாம் சி எஸ்
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

ட்ரெண்டிங் விமர்சகர்களின் விமர்சனம்

Cinema Express
When the credits roll, Trending feels less like a compelling feature and more like a reel we swipe past. Forgettable. Fleeting. And ironically, not trending-worthy.

ட்ரெண்டிங் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

ட்ரெண்டிங்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+