X
தமிழ் » திரைப்படங்கள் » உன் சமையலறையில்
உன் சமையலறையில்

உன் சமையலறையில்

Action | Romance | 06 Jun 2014 | U |
Tamil

2.5 /5 Users

2.5 /5 Filmibeat

உன் சமையலறையில் கதை

உன் சமையலறையில் என்ற திரைப்படம் 2014 ஜூன் மாதம் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் வெளிவந்த இந்தப் படத்தை அவரே இயக்கியிருப்பதுடன், நடித்தும் இருக்கின்றார். இந்த திரைப்படம் ஆஷிக் அபு இயக்கத்தில், 2011ம் ஆண்டு சால்ட் அன்ட் பெப்பர் என்ற பெயரில் வெளிவந்த மலையாள திரைப்படத்தின் மறு ஆக்கம் ஆகும். உன் சமையலறையில் படமானது தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தில் பிரகாஷ்ராஜுக்குச் சோடியாக முதன்முதலாக நடிகை சினேகா நடித்துள்ளார். கதை உன் சமயலறையில் இக்கதை நீண்ட நாள் ஆகியும் திருமணம் ஆகாத இரண்டு பேர் தவறான தொலைபேசி இணைப்பின் மூலம் இணைகின்றனர். தொலைபேசியில் பேசும் இருவர் நேரில் சந்திக்க தயங்குகின்றனர். அதனால், இருவரும் அவர்களின் காதலை தவிர்க்கின்றனர். இறுதியில் அவ்விருவர் சந்தித்தனரா? அவர்களின் காதல் நிறைவேறியதா? என்பதை ருசிகரமான கட்சியாக கதையை நகர்த்தியிருக்கிறார்.இயக்குனர் பிரகாஷ் ராஜ்.
Read More

உன் சமையலறையில் நடிகர்கள் & படக்குழுவினர்

உன் சமையலறையில் அணியின் தகவல்

இயக்குனர் பிரகாஷ் ராஜ்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை இளையராஜா
தயாரிப்பாளர் பிரகாஷ் ராஜ்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

உன் சமையலறையில் விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
மலையாளத்தில் வந்த சால்ட் அன்ட் பெப்பரை தமிழில் உன் சமையலறையில் ஆக்கியிருக்கிறார் பிரகாஷ் ராஜ். ஒரு படைப்பு என்று வந்தால் குறைகள் இல்லாமல் இருக்குமா.. ஆனால் எப்போதும் நல்ல படம்... அதையும் விரசமோ வன்முறையோ இல்லாமல்தான் தருவேன் எனப் பிடிவாதமாக இருக்கும் பிரகாஷ் ராஜ் என்ற கலைஞனை கைவிட்டுவிடக் கூடாதல்லவா... இந்தப் படத்தை பார்த்து ருசியுங்கள், குறைகளை, பாயசத்தில் நிரடும் ஏலக்காய் மாதிரி எடுத்துக் கொள்ளுங்கள்!

உன் சமையலறையில் பாடல்கள்

Music Director: இளையராஜா

உன் சமையலறையில் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

உன் சமையலறையில்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+