X
வடகறி

வடகறி

Comedy | Romance | 19 Jun 2014 | U |
Tamil

2.5 /5 Users

2.5 /5 Filmibeat

வடகறி கதை

வடகறி இது 2014ம் ஆண்டு வெளியான தமிழ் நகைச்சுவை திகில் திரைப்படம் ஆகும்.  இந்த திரைப்படத்தை சரவண ராஜன் இயக்க, ஜெய், சுவாதி ரெட்டி, ஆர்ஜே பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் ஜூன் 19, 2014ம் ஆண்டு வெளியானது. இந்த திரைப்படம் தெலுங்கு மொழியில் குல்பி என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது. கதை தனக்கு சொந்தமில்லாத பொருளை தன்வசப்படுத்திக் கொள்வதால் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்க வேண்டியது வரும் என்ற கருத்தைச் சொல்ல வந்திருக்கும் படமே ‘வடகறி’ ஆகும்.
Read More

வடகறி நடிகர்கள் & படக்குழுவினர்

வடகறி அணியின் தகவல்

இயக்குனர் சரவண ராஜன்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை யுவன் ஷங்கர் ராஜா
தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

வடகறி விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
எளிய கதை, சின்னச் சின்ன சம்பவங்கள், சுவாரஸ்யமான காதல் காட்சிகளின் தொகுப்பாக வந்திருக்கிறது வடகறி.காதல் காட்சிகளை ரகளையாக அமைத்திருக்கும் சரவண ராஜன், அதே சுவாரஸ்யத்தோடு பின்பாதியில் சம்பவங்களை அமைக்கத் தவறியிருக்கிறார். ஆனால் பொழுதுபோக்குக்கு மினிமம் கியாரண்டி இருப்பதால்... பார்க்கலாம்!

வடகறி திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

வடகறி

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+