»   »  த்ரில்லர் கம் காமெடியாம் தப்புதண்டா... பாடல் வெளியிட்டூ விழாவில் நடிகர்கள் கருத்து! - வீடியோ

த்ரில்லர் கம் காமெடியாம் தப்புதண்டா... பாடல் வெளியிட்டூ விழாவில் நடிகர்கள் கருத்து! - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விரைவில் திரைக்கு வரவுள்ள தண்புத்தண்டா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படத்தில் நடித்துள்ள நடிகர் நடிகைகள் கலந்து கொண்டனர்.

புதுமுக இயக்குநர் ஸ்ரீகண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தப்புத்தண்டா. சத்யா - சுவேதா கய், மைம் கோபி, ஜான் விஜய் உள்ளிட்டோர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.

Thappu thanda movie Audio launched yesterday in Chennai

இந்தப்படத்துக்கு இசையமைப்பாளர் நரேன் பாலகுமார் இசையமைத்துள்ளார். வினோத் பாரதி இப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். இயக்குநர் ஸ்ரீகண்டன், மறைந்த இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளரான பாலு மகேந்திராவின் சினிமா பட்டரையில் இருந்து வந்தவர் ஆவர்.

இந்தப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் பிரவீன் காந்த், ஷக்தி சிதம்பரம், அகிலா பாலு மகேந்திரா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். படம் த்ரில்லர் கலந்த காமெடி படம் என படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் தெரிவித்துள்ளனர்.

English summary
Thappu thanda movie Audio launched yesterday in Chennai. Its Thriller come comedy movie it seems.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil