»   »  பாகுபலி படத்தின் 12 நிமிட காட்சிகள் இணையத்தில் லீக் ஆனது!

பாகுபலி படத்தின் 12 நிமிட காட்சிகள் இணையத்தில் லீக் ஆனது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ராஜமவுலி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகிக் கொண்டிருக்கும் தெலுங்கு - தமிழ்ப் படமான பாகுபலியின் 12 நிமிடக் காட்சிகள் இணையத்தில் வெளியாகியதால், படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அனுஷ்கா , ராணா, பிரபாஸ், தமன்னா நடித்து வரும் இந்தப் படம் சரித்திரப் பின்னணியில் உருவாக்கப்படுகிறது.

தமிழ் - தெலுங்கில்...

தமிழ் - தெலுங்கில்...

தமிழ், தெலுங்கில் நேரடியாகவும், மலையாளம், இந்தி மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டும் இந்தப் படம் வெளியாகிறது.

ஏப்ரலில்...

ஏப்ரலில்...

ஏப்ரல் மாதம் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இப்படத்தின் டப்பிங், ரீ ரிக்கார்டிங், மிக்சிங், கிராபிக்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகள் வேக வேகமாக நடந்து வருகின்றன.

திருட்டுத்தனமாக...

திருட்டுத்தனமாக...

இந்த நிலையில் படத்தின் 12 நிமிட காட்சிகள் இன்டர்நெட்டில் வெளியாகி இருக்கிறது. தொழில்நுட்ப பணிகளில் ஈடுபட்ட ஒருவர்தான் இதை திருட்டுதனமாக காப்பி எடுத்து இன்டர்நெட்டில் வெளியிட்டிருக்க வேண்டும் என்று சந்தேகிக்கின்றனர்.

வழக்குப் பதிவு

வழக்குப் பதிவு

இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Read more about: bahubali
English summary
The 12 minutes scenes of SS Rajamouli's Bahubali leaked online yesterday.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil