»   »  அடேங்கப்பா, ரஜினியின் 2.0 படத்தின் இந்தி பதிப்பு மட்டும் இவ்வளவுக்கு விற்பனையானதா?

அடேங்கப்பா, ரஜினியின் 2.0 படத்தின் இந்தி பதிப்பு மட்டும் இவ்வளவுக்கு விற்பனையானதா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினிகாந்தின் 2.0 படத்தின் இந்தி பதிப்பின் உரிமை ரூ. 80 கோடிக்கு போயுள்ளதாம்.

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஏமி ஜாக்சன், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் 2.0. எந்திரனை போன்றே இந்த படமும் சூப்பர் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


2.0's Hindi Rights Sold For A Mammoth Amount!

இந்நிலையில் படத்தின் இந்தி பதிப்பின் உரிமை விற்பனையாகியுள்ளது. ஷங்கர் தரப்பு ரூ. 100 கோடியில் ஆரம்பித்து இறுதியில் ரூ. 80 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.


படத்தின் புகைப்படம் ஒன்று அண்மையில் கசிந்து படக்குழுவினரை அதிர்ச்சி அடைய வைத்தது. அந்த புகைப்படத்தை வைத்து பார்த்தால் ரோபோ ரஜினிக்கும், ரோபோ ஏமிக்கும் இடையேயான காதல் தான் கதை என்று ஆளாளுக்கு கணித்துக் கொண்டிருக்கிறார்கள்.


இதற்கிடையே படம் ரிலீஸாகும் நேரத்தில் ஏமி பீட்டா விளம்பரத்தில் நடித்து ஷங்கரை டென்ஷனாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
It looks like superstar Rajinikanth, Akshay Kumar and Amy Jackson starrer Robo 2.0 is breaking records even befor its release as the Hindi theatrical rights for the movie has been sold to a whopping 80 crores.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil