»   »  ரிலீஸாவதற்கு முன்பே ரூ.110 கோடி வசூலித்த ரஜினியின் 2.0: எப்படி தெரியுமா?

ரிலீஸாவதற்கு முன்பே ரூ.110 கோடி வசூலித்த ரஜினியின் 2.0: எப்படி தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினியின் 2.0 படத்தின் சாட்டிலைட் உரிமத்தை ஜீ நெட்வொர்க் ரூ.110 கோடிக்கு வாங்கியுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் 2.0. ரஜினி நடிப்பில் ஹிட்டான எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம் தான்.


படப்பிடிப்பு இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது.


சாட்டிலைட் உரிமம்

சாட்டிலைட் உரிமம்

2.0 படத்தின் சாட்டிலைட் உரிமத்தை ஜீ நெட்வொர்க் ரூ.110 கோடிக்கு வாங்கியுள்ளது. படத்தின் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்புகளும் இந்த டீலில் அடக்கம்.


பாகுபலி

பாகுபலி

சாட்டிலைட் உரிம விற்பனையில் பாகுபலி 2 படத்தை 2.0 முந்தியுள்ளது. பாகுபலி 2 படத்தின் சாட்டிலைட் உரிமம் ரூ.97 கோடிக்கு(இந்தி- ரூ. 51 கோடி, தெலுங்கு- ரூ. 26 கோடி, தமிழ்-மலையாளம்- ரூ.20 கோடி) விலை போனது.


தங்கல்

தங்கல்

ஆமீர் கான் நடிப்பில் வெளியான தங்கல் படத்தின் இந்தி பதிப்பின் சாட்டிலைட் உரிமம் மட்டுமே ரூ. 75 கோடிக்கு விலை போனது என்பது குறிப்பிடத்தக்கது.


ரூ.100 கோடி

ரூ.100 கோடி

ரஜினியின் 2.0 படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் நிலையில் படம் ரிலீஸாவதற்கு முன்பே ரூ.110 கோடி வசூலித்துவிட்டது. படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது.


English summary
Zee Network has bought Rajinikanth's 2.0 movie for a whopping Rs. 110 crore.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil