»   »  நெட்டில் லீக்கானது 2.ஓ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ!

நெட்டில் லீக்கானது 2.ஓ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கடந்த சில தினங்களாக அத்தனை இணையதளங்கள், சமூக வலைத் தளங்களிலும் ஒரு புகைப்படம் வலம் வருகிறது.

அடர்ந்த காட்டுக்குள் ரஜினியும் ஒரு பெண்ணும் நிற்பது போன்ற அந்தப் படம் ஷங்கர் இயக்கும் 2.ஓ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில் என்ற குறிப்புடன் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். படத்தில் பெரும்பாலும் வெளிநாட்டுக் கலைஞர்கள் பணிபுரிவது தெரியவந்துள்ளது.


இந்த ஷூட்டிங் நடந்த இடம் உள்நாடா வெளிநாடா என்பது தெரியவில்லை.


பொதுவாக ஷங்கர் படங்களின் ஆரம்ப கட்ட விளம்பரம் இப்படித்தான் இருக்கும். அதாவது செய்திகளோ படங்களோ நேரடியாக மீடியாவுக்கு வராது. லீக்காகித்தான் வரும். ஏற்கெனவே டெல்லியில் நடந்த ஷூட்டிங் மற்றும் திருக்கழுக்குன்ற ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்கள் சில இப்படித்தான் வெளியாகின. இப்போது மூன்றாவது போட்டோ வெளியாகியுள்ளது.


2.ஓ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் நவம்பர் 20-ம் தேதி வெளியாகவிருக்கிறது.

English summary
The third shooting spot still of Rajinikanth's 2.O has been leaked on line.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil