»   »  செயற்குழு உறுப்பினர்: விஷால் அணியின் 20 பேர் வெற்றி.. சரத் அணிக்கு 4 உறுப்பினர்கள் மட்டுமே!

செயற்குழு உறுப்பினர்: விஷால் அணியின் 20 பேர் வெற்றி.. சரத் அணிக்கு 4 உறுப்பினர்கள் மட்டுமே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சங்கத் தேர்தலில் செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்குப் போட்டியிட்ட விஷால் அணியின் 24 பேரில் 20 பேர் வெற்றிப் பெற்றுள்ளனர்.

சரத்குமார் அணியைச் சேர்ந்த 4 பேர் மட்டுமே வென்றுள்ளனர்.

20 candidates from Vishal team elected for executive committee

விஷால் அணியில் வெற்றிப் பெற்ற 20 பேர்:

1-அயுப் கான்
2-ஜீனியர் பாலய்யா
3-குட்டி பத்மினி
4-கோவை சரளா
5- பூச்சி முருகன்
6- நந்தா
7- பிரேம் குமார்
8 - பிரசன்னா
9- ராஜேஷ்
10- ரமணா
11- ஸ்ரீமன்
12- சிவகாமி
13- சங்கீதா
14- சோனியா
15-தளபதி தினேஷ்
16- உதயா
17 -விக்னேஷ்
18- பால தண்டபானி
19-பிரகாஷ்
20 -பசுபதி

தோற்றவர்கள்: காளிமுத்து, காமராஜ், சபாபதி, விஸ்வநாதன்.

சரத்குமார் அணியில் வெற்றி பெற்ற 4 பேர்: நளினி, டிபி கஜேந்திரன், ராம்கி, நிரோஷா.

English summary
There are 20 candidates won in the Nadigar Sangam executive committee member election from Vishal Team. Sarathkumar team has got only 4 seats.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil