For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தாங்க... போன வருஷம் ரிலீஸான நேரடி தமிழ்ப் படங்களின் பட்டியல்!

By Shankar
|

இந்த 2015-ம் ஆண்டும் தமிழ் சினிமா 200 படங்களைத் தாண்டிவிட்டது. கடந்த 2014-ல் 213 படங்கள் வெளியாகின. அந்த ஆண்டோடு ஒப்பிடுகளையில் 2015-ல் 9 படங்கள் குறைவாக வெளியாகியுள்ளன.

வெளியான 204 படங்கள் மற்றும் தயாரித்த நிறுவனங்களின் பட்டியல்...

1. அந்தாதீ - டியூ டிராப் பிக்சர்ஸ்

2. அதிரடி - ராஜ் கென்னடி பிலிம்ஸ்

3. அபூர்வமகான் - எம்.ஆர்.கிரியேஷன்ஸ்

4. அழகே இல்லாத அழகான கதை - சாமிநாதன் கிரியேஷன்

5. அகிலா முதலாம் வகுப்பு - தாய் திரையரங்கம்

6. அதிபர் - கன்ஸ்டோரிடியம் ஸ்டுடியோஸ்

7. அச்சாரம் - தாரு நிஷா மூவிஸ்

8. அகத்திணை - ஸ்ரீஹாரினி பிக்சர்ஸ்

9. அரூபம் - ராணா பிக்சர்ஸ்

10. அனேகன் - ஏ.ஜி.எஸ். என்டர்டைமெண்ட்

11. ஆரண்யம் - ஆகா ஓஹோ புரொடக்ஷன்ஸ்

12. ஆத்யன் - ரத்தங் பிக்சர்ஸ்

13. ஆவிக்குமார் - ஆக்‌ஷன் டேக் மூவிஸ்

14. ஆரஞ்சு மிட்டாய் - விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ்

15. ஆயா வடை சுட்டக் கதை - பிக்சில் ஃபிலிம்

16. ஆய்வுக்கூடம் - பங்காரு அம்மன் மூவிஸ்

17. ஆம்பள - விஷால் ஃபிலிம் பேக்டரி

18. இஞ்சி இடுப்பழகி - பி.வி.பி.சினிமா

19. இஞ்சி முறப்பா - ராதாகிருஷ்ணா ஃபிலிம் சர்க்யூட்

20. இளமை கொலை வெறி - அஸ்வின் ஸ்டூடியோஸ்

21. இனிய உளவாக - பத்ரகாளியம்மன் பிலிம்ஸ்

22. இவுங்க அலுச்சாட்டியம் தாங்க முடியல - நிஷா பிக்சர்ஸ்

23. இது என்ன மாயம் - மேஜிக் பிரேம்ஸ், திங் பிக் ஸ்டுடியோ

24. இந்தியா பாக்கிஸ்தான் - விஜய்ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன்

25. இருவர் ஒன்றானால் - ரமணா ஆர்ட்ஸ்

26. இன்று நேற்று நாளை - திருக்குமரன் என்டர்டைமன்ட்

27. இரு காதல் ஒரு கதை - டி.ஜே.மூவிஸ் பிரசண்ட்

28. இயக்குநர் - ஜெயலட்சுமி கோல்டன் ஜூப்ளி பிலிம்ஸ்

29. இனிமே இப்படித்தான் - ஹேன்ட் மெட் ஃபிலிம்ஸ்

30. இரிடியம் - குவாடாரா மூவிஸ்

31. இசை - எஸ்.எஸ்.புரொடக்ஷன்ஸ்

32. இரவும் பகலும் வரும் - ஸ்கை டாட் பிலிம்ஸ்

33. இவனுக்கு தண்ணில கண்டம் - வி.வி.ஆர் சினி மாஸ்க்

34. இளைஞர் பாசறை -ப்ரீடம் ஆர்ட்ஸ், சின்னம்மாள் பிலிம்ஸ்

35. ஈட்டி - குளோபல் இன்போடைமன்ட்

36. உப்புக்கருவாடு - ஃபர்ஸ்ட் காபி பிக்சர்ஸ்

37. உனக்கென்ன வேணும் சொல்லு - ஜனா பிக்சர்ஸ்

38. உயிர் வரை இனித்தாய் - கிரியேட்டிவ் சினி ஆர்ட்ஸ்

39. உத்தமவில்லன் - திருப்பதி பிரதர்ஸ்

40. உறுமீன் - ஆக்ஸெஸ் ஃபிலிம் பேக்டரி

41. எப்போ சொல்ல போறே - மாருதி கிரியேஷன்ஸ்

42. எலி - சிட்டி சினி கிரியேஷன்ஸ்

43. எம்.ஜி.ஆர். சிவாஜி ரஜினி கமல் ரசிகர்கள் நற்பணி மன்றம் - வி.எப்.பி. வனிதா ஃபிலிம் புரொடக்ஷன்ஸ்

44. எட்டுத்திக்கும் மதயானை - கே.எஸ்.தங்கசாமி பிலிம்ஸ்

45. என் வழி தனி வழி - மக்கள் பாசறை

46. எனக்குள் ஒருவன் - திருக்குமரன் என்டர்டைமண்ட்

47. என்னை அறிந்தால் - ஸ்ரீசாய்ராம் கிரியேஷன்ஸ்

48. ஐ - ஆஸ்கார் பிலிம்ஸ் இன்டெர்நேஷனல்

49. ஐவராட்டம் - சுபசெந்தில் பிக்சர்ஸ்

50. ஒரு நாள் இரவில் - திங் பிக் ஸ்டுடியோ

51. 9 திருடர்கள் - ஆர்.கோல்டன் ஆர்ட்ஸ்

52. ஒரு தோழன் ஒரு தோழி - கதிர் பிலிம்ஸ்

53. ஒரே ஒரு ராஜா மொக்க ராஜா - தேவிகலா பிலிம்ஸ்

54. ஓ காதல் கண்மணி - மெட்ராஸ் டாக்கீஸ்

55. ஓம் சாந்தி ஓம் - பாயிண்ட் என்டர்டெய்மெண்ட்

56. கண்கள் இரண்டால் - டி.வி.சினி கிரியேஷன்ஸ்

57. கதிர்வேல் காக்கா - ஸ்ரீகாளியம்மன் பிலிம்ஸ்

58. கத்துக்குட்டி - யு.என் புரொடக்ஷன்ஸ்

59. கதம் கதம் - அப்பு மூவிஸ்

60. கருத்தப் பையன் செவத்த பொண்ணு - மதுரை மீனாட்சி மூவிஸ்

61. கள்ளப்படம் - இறைவன் பிலிம்ஸ், வி மூவிஸ்

62. கமரகட்டு - ரீவ்ஸ் கிரியேஷன்ஸ்

63. கடவுள் பாதி மிருகம் பாதி - செலிப்ஸ் அண்ட் ரெட் கார்பட்

64. கலைவேந்தன் - எஸ்.கே.பிலிம்ஸ் இன்டர்நேஷனல்

65. கங்காரு - வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ்

66. காதல் அகதி - ராமய்யா சினி கிரியேஷன்ஸ்

67. காதல் காவியம் - ரோஸ் மூவிஸ் மேக்கர்ஸ்

68. காக்கி சட்டை - வுண்டர் பார் பிலிம்ஸ்

69. காவல் - ஃபிலிம் பிரைவேட் லிமிடெட்

70. காமபிசாசு - கே டியூப் கிரியேஷன்ஸ்

71. காக்காமுட்டை - கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி

72. காட்டுக் கோழி - முகேஷ் பிலிம்ஸ்

73. காத்தம்மா - போகன் வில்லா பிலிம்ஸ்

74. காஞ்சனா 2 - ராகவேந்திரா புரொடக்‌ஷன்ஸ்

75. காதல் இலவசம் - சந்தியா கிரியேஷன்ஸ்

76. காலகட்டம் - ஜெய் இந்திரா மூவிஸ்

77. கிருமி - ஜே.பி.ஆர். பிலிம்ஸ்

78. கில்லாடி - ஸ்ரீசரவணா கிரியேஷன்ஸ்

79. கிழக்கே உதித்த காதல் - கவிபாரதி கிரியேஷன்ஸ்

80. குபேரராசி - ஐ.என்.பி.மூவிஸ், ரைட் வியூ சினிமாஸ்

81. குரங்கு கைல பூ மாலை - ஜி.கே.ஆர்.புரொடக்ஷன்ஸ்

82. குற்றம் கடிதல் - ஜே.எஸ்.கே.ஃபிலிம் கார்ப்பரேஷன்

83. குருசுக்ரன் - ஜி.கே. குருகமலம் அசோசியேட்ஸ்

84. கே.3 கதிர் கஞ்சா கருப்பு - மீடியா மேஜிக்

85. கொக்கிரகுளம் - நிதின் பிலிம்ஸ்

86. கொம்பன் - ஸ்டுடியோ கிரீன்

87. சதுரன் - குபேரன் சினிமாஸ்

88. சவாலே சமாளி - ஏ&பி குரூப் சினிமாஸ்

89. சகலகலா வல்லவன் - லட்சுமி மூவி மேக்கர்ஸ் லிமிடெட்

90. சண்டிவீரன் - பி.ஸ்டூடியோஸ்

91. சட்டம் என் பையில் - ஸ்ரீ சுடலைமாடான் மூவிஸ்

92. சரித்திரம் பேசு - அய்யனார் மூவிஸ்

93. சகாப்தம் - கேப்டன் சினி கிரியேஷன்ஸ்

94. சண்டமாருதம் - மேஜிக் பிரேம்ஸ்

95. சாம்பவி - ஓம் ஸ்ரீ மகாலக்ஷ்மி பிக்சர்ஸ்

96. சிக்கிக்கு சிக்கிக்கிச்சு - ஸ்டுடியோ 9

97. சிவப்பு - முக்தா எண்டர்டைமெண்ட்

98. சில்லுன்னு ஒரு பயணம் - ஜி.என்.மீடியாஸ்

99. சார்லஸ் ஷாபிக் கார்த்திகா - எஸ்.எஸ்.ஃபிலிம் பேக்டரி

100. சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது - கரியம்பட்டி ஸ்டூடியோஸ்

101. சோன்பப்டி - கோல்டன் மூவி மேக்கர்

102. சிறுவாணி - மருதமலை பிலிம்ஸ்

103. சேர்ந்து போலாமா - ஐஸ்வர்யா எண்டர்டைய்மெண்ட்ஸ்

104. சொன்னா போச்சு - எய்ம் ஹை கிரியேஷன்ஸ்

105. டம்மி டப்பாசு - தகர டப்பா பிலிம்ஸ்

106. டார்லிங் - கீதா ஆர்ட்ஸ், ஸ்டுடியோ கிரீன்

107. டூரிங் டாக்கீஸ் - ஸ்டார் மேக்கர்ஸ்

108. டிமாண்டி காலனி - மோகனா மூவிஸ்

109. தங்க மகன் - வுண்டர்பார் பிலிம்ஸ், கோபுரம் பிலிம்ஸ்

110. தரணி - மெலோடி மூவிஸ்

111. தவறான பாதை - ஸ்ரீகாசி விஸ்வநாத் பிரசண்ட்ஸ்

112. தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் - ராக் சினிமா

113. தனி ஒருவன் - ஏ.ஜி.எஸ். என்டர்டைமெண்ட்

114. தாக்க தாக்க - கலைப்புலி இன்டர்நேஷனல்

115. திரைப்பட நகரம் - பாசத்தாய் மூவிஸ், உதயம் ஸ்கிரீன்ஸ்

116. த்ரிஷா இல்லன்னா நயன்தாரா - கேமியோ பிலிம்ஸ்

117. திருட்டு விசிடி - வி.பி.ஏ.மீடியாஸ்

118. திலகர் - பிங்கர் பிரிண்ட் பிக்சர்ஸ்

119. திறந்திடு சீசே - சுதா புரொடக்ஷன்ஸ்

120. திருட்டு ரயில் - எஸ்.எஸ்.எஸ்.மூவிஸ் பிரசண்ட்

121. திகார் - ஃபியோனா பிலிம்ஸ்

122. திரு.வி.க. பூங்கா - காதல் கிரியேஷன்ஸ்

123. துணை முதல்வர் - அனுகிரகதா ஆர்ட் பிலிம்ஸ்

124. தூங்காவனம் - ராஜ் கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல்

125. தேகம் சுடுது - கே.சீ.வி ஃபிலிம் பிரசண்ட்ஸ்

126. தொப்பி - ராயல் ஸ்கிரீன்

127. தொட்டால் தொடரும் - எஃப்.சி.எஸ்.கிரியேஷன்ஸ்

128. நதிகள் நனைவதில்லை- சரஸ்வதி எண்டர்டைமெண்ட்

129. நந்திவரம் - ராமானுஜம் பாக்யம் மூவிஸ்

130. நண்பர்கள் நற்பணி மன்றம் - ஸ்ரீஅண்ணாமலையார் மூவிஸ்

131. நண்பேன்டா - ரெட் ஜெயண்ட் மூவிஸ்

132. நானும் ரவுடிதான் - வுண்டர்பார் பிலிம்ஸ்

133. 49 ஓ - ஜீரோ ரூல்ஸ்

134. நானாக நானில்லை - திருநீலகண்ட விநாயகர் பிக்சர்ஸ்

135. நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் - ஜே.எஸ்.கே.ஃபிலிம் கார்ப்பரேஷன்

136. நிராயுதம் - எஸ்.பி.எம். கிரியேஷன்ஸ்

137. நீதானே என் கோவில் - நாகு கிரியேஷன்ஸ்

138. 144 - திருக்குமரன் என்டர்டைமென்ட்

139. பசங்க 2 -பசங்க புரொடக்ஷன்ஸ், 2டி என்டர்டைமென்ட்

140. பள்ளிக் கூடம் போகாமலே - பெஸ்ட் ரீல்ஸ்

141. 10 எண்ணுறதுக்குள்ள - ஏ.ஆர்.முருகதாஸ் புரொடக்ஷன்ஸ்

142. பட்ற - ஜி.கே.சினிமாஸ்

143. பரஞ்சோதி - ஐபிஎல் சினிமாஸ்

144. பாயும் புலி - வேந்தர் மூவீஸ்

145. பாபநாசம் - ராஜ்குமார் தியேட்டர்

146. பானு - பசவா புரொடக்ஷன்ஸ், ஸ்ரீகமல் தீப் புரொடக்ஷன்ஸ்

147. பாலக்காட்டு மாதவன் - எஸ்.எஸ்.எஸ்.எண்டர்டைமெண்ட்

148. புலி - எஸ்.கே.டி. ஸ்டுடியோஸ்

149. புத்தனின் சிரிப்பு - சக்காரியா புரொடக்ஷன்ஸ்

150. புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் - ராவுத்தர் ஃபிலிம்ஸ்

151. புலன் விசாரணை 2 - ராவுத்தர் ஃபிலிம்ஸ்

152. பூலோகம் -ஆஸ்கார் பிலிம்ஸ் பி லிட்

153. பேபி - ஆர்.கே. எண்டர்டைமெண்ட்

154. பொங்கி எழு மனோகரா - பான்யன்

155. போக்கிரி மன்னன் - ஸ்ரீநிதி பிலிம்ஸ்

156. புறம்போக்கு என்கிற பொதுவுடமை - யு.டி.வி

157. பேயுடன் ஒரு பேட்டி பிசாசு - கே.டியூப் கிரியேஷன்ஸ்

158. மலரும் கனவுகள் - பிஜின் ஸ்டூடியோஸ்

159. மனதில் ஒரு மாற்றம் - கோடராக் பிலிம்ஸ்

160. மகா மகா - சக்தி ஸ்கிரீன்ஸ்

161. மனித காதல் அல்ல - பிளாக் சி மூவிஸ்

162. மண்டோதரி - மைல் ஸ்டோன் பிலிம்ஸ்

163. மணல்நகரம் - பி.ஜே.எம்.அசோசியேட்

164. மரப்பாச்சி - ஜெம் பிக்சர்ஸ்

165. மந்த்ரா 2 - எஸ்.எஸ்.எஸ்.பிலிம்ஸ்

166. மய்யம் - ஹார்வெஸ்ட் என்டர்பிரைசர்ஸ், ஸ்கெட்ச் புக்

167. மசாலாபடம் - அலின் பிக்சர்ஸ்

168. மகாபலிபுரம் - கிளாப் போர்ட் மூவிஸ்

169. மகாராணிக் கோட்டை - தனமலர் கிரியேஷன்ஸ்

170. மாயா - பொட்டான்சியல் ஸ்டூடியோஸ்

171. மாங்கா - ட்ரீம் ஸ்கோன்

172. மாரி - மேஜிக் பிரேம்ஸ்

173. மாசு என்கிற மாசிலாமணி - ஸ்டுடியோ ஸ்கிரீன்

174. மிஸ் பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க - ஜமுனா இண்டெர்நேஷனல்

175. 36 வயதினிலே - 2டி என்டர்டைமெண்ட்

176. மூணே மூணு வார்த்தை - கேபிடல் பிலிம் ஒர்க்ஸ்

177. மூச் - ஜகநாதன் பிக்சர்ஸ்

178. யட்சன் - விஷ்ணுவர்தன் பிலிம்ஸ், யு.டி.வி மார்டன் பிக்சர்ஸ்

179. யாகாவராயினும் நாகாக்க - ஆதர்ஷா சித்ராலயா

180. யூகன் - டுவின்ஸ் புரொடக்ஷன்ஸ்

181. ராஜதந்திரம் - பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ்

182. ரொம்ப நல்லவன்டா நீ - ராண்டேவா மூவி மேக்கர்ஸ்

183. ரோமியோ ஜூலியட் - மெட்ராஸ் என்டர்டைமெண்ட்

184. லொடுக்கு பாண்டி - சாயாபுத்ரா புரொடக்ஷன்ஸ்

185. வலியவன் - எஸ்.கே.ஸ்டூடியோஸ்

186. வந்தா மல - ஜிஞ்சர் பிலிம்ஸ் புரொடக்ஷன்ஸ்

187. வண்ண ஜிகினா - திருப்பதி பிரதர்ஸ்

188. வஜ்ரம் - ஸ்ரீசாய்ராம் பேக்டரி

189. வாலு - நிக் ஆர்ட்ஸ்

190. வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க-ஷோ தி பீப்பிள்

191. வானவில் வாழ்க்கை - ஓசன்னா ஏ.ஜே.ஆர்.ஆர்ட்ஸ்

192. விரைவில் இசை - திருமாருதி பிலிம்ஸ்

193. விந்தை - அன்னை புதுமை மாதா பிலிம்

194. விஷயம் வெளியே தெரியக் கூடாது -ஓப்பன்ஐ தியேட்டர்ஸ்

195. விருதாலம்பட்டு - தமிழ்த் தாய் புரொடக்ஷன்ஸ்

196. வெத்து வேட்டு - விவின் மூவிஸ்

197. வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான் - இன்கனைக்ட் பிலிம்ஸ்

198. வேதாளம் - ஸ்ரீசாய்ராம் கிரியேஷன்ஸ்

199. வேட்டையாடு விளையாட்டு - சவுந்தர்யன் பிக்சர்ஸ்

200. வை ராஜா வை - ஏ.ஜி.எஸ். என்டர்டைமெண்ட்

201. ஸ்ட்ரா பெரி - வில் மேக்கர்ஸ்

202. ஜவ்வுமிட்டாய் - என் பிக்சர்ஸ், ஷெல்பி கிரியேஷன்ஸ்

203. ஜிப்பா ஜிமிக்கி ஜிகுஜிகுன்னு - 3 பிரண்ட்ஸ் இண்டெர்நேஷனல்

204. ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை - ட்ரீம் ஸ்டுடியோ

English summary
Here is the complete list of 204 Tamil movies released in the year 2015.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more