»   »  ஓவியா டார்லிங் அம்மா மாதிரி அன்போட 4.5 கோடி மக்கள் இருக்கோம், கலக்கு மா: ஆர்த்தி

ஓவியா டார்லிங் அம்மா மாதிரி அன்போட 4.5 கோடி மக்கள் இருக்கோம், கலக்கு மா: ஆர்த்தி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஓவியாவுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார் நடிகை ஆர்த்தி.

பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது ஜூலி நடிப்பதாக தொடர்ந்து கூறியவர் நடிகை ஆர்த்தி. அப்போது அவரை யாரும் நம்பவில்லை. ஜூலி மீது பொறாமையில் ஆர்த்தி இப்படி குறைகூறுகிறார் என்றார்கள்.

தற்போது அனைவரும் ஆர்த்தியை புரிந்து கொண்டுள்ளனர்.

ஓவியா

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய ப்ரொமோ வீடியோவை பார்த்த ஆர்த்தி ட்விட்டரில் கூறியிருப்பதாவது, ஓவியா டார்லிங் அம்மா மாதிரி அன்போட 4.5 கோடி மக்கள் இருக்கோம்.. கலக்கு மா... விட்டுடாதே என்று தெரிவித்துள்ளார்.

ஆரவ்

சிக்குனான் ஆரவ் என்று கடலை பார்ட்டி பற்றி ஒருவர் ட்வீட்டியதை ரீட்வீட் செய்துள்ளார் ஆர்த்தி.

பிக் பாஸ்

நீங்க உள்ள இருந்திருக்கணும் அக்கா. அப்படி இருந்திருந்தா சீனே வேற... பிக் பாஸில் உங்களை மிஸ் செய்கிறோம் என்று ஒருவர் ட்வீட்டியுள்ளார்.

லீலைகள்

லீலைகள்

இந்த சனிக்கிழமை ஆரவின் லீலைகள் குறும்படம் இருக்கு என்று ஆர்த்தி ட்வீட்டியுள்ளார். இது ரசிகர்களிடையே ஆர்வத்தை தூண்டியுள்ளது எந்து குறிப்பிடத்தக்கது.

English summary
Actress Harathi has expressed her support for Big Boss contestant Oviya on twitter. She has appreciated Oviya Army's effort also.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil