»   »  இது மன்டே அல்ல மங்காத்தாடே: ட்விட்டரில் டிரெண்ட் ஆகும் #4YearsOfBlockbusterMankatha

இது மன்டே அல்ல மங்காத்தாடே: ட்விட்டரில் டிரெண்ட் ஆகும் #4YearsOfBlockbusterMankatha

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: #4YearsOfBlockbusterMankatha என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

அஜீத் நடிப்பில் வெளியான மங்காத்தா படம் ரிலீஸாகி 4 ஆண்டுகள் ஆகியுள்ளதை அவரது ரசிகர்கள் ட்விட்டரில் கொண்டாடி வருகிறார்கள். பலரும் மங்காத்தா பற்றி பேசுவதால் #4YearsOfBlockbusterMankatha என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

#4YearsOfBlockbusterMankatha பற்றிய சில ட்வீட்டுகள்,

முடிவு

நான் வாழனுமுன்னா அத நான் தான் முடிவு பண்ணனும் நீ வாழனுங்கிறத நான் தான் முடிவு பண்ணனும் #4YearsOfBlockbusterMankatha என ஜாமி ட்வீட் செய்துள்ளார்.

மங்காத்தாடே

இது மன்டே அல்ல... இது மங்காத்தாடே...#4YearsOfBlockbusterMankatha என சுஜித் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

நல்லவன்

எவ்ளே நாள் தான் நானும் நல்லவனாவே நடிக்கிறது...தா..தல மரண மாஸ் படம் தல டக்கரு டோய்...#4YearsOfBlockbusterMankatha என்கிறார் குரு பிரகாஷ்.

50வது படம்

#4YearsOfBlockbusterMankatha யார் தனது 50வது படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நிஜ கெட்டப்பில் நடிப்பார்கள். தல மட்டும் தான் என விஜய் கணேச
பாண்டியன் பெருமைப்பட்டுள்ளார்.

சால் அன்ட் பெப்பர்

சால்ட் அன் பெப்பர் லுக்குக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி, #4YearsOfBlockBusterMankatha என தலரசிகர்கள்கிளப் ட்வீட் செய்துள்ளது.

English summary
#4YearsOfBlockbusterMankatha is trending on twitter as Ajith fans are talking about Mankatha which got released on this day four years ago.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil