»   »  நடிகர் சங்கத்துக்கு எஸ் வி சேகர் உள்பட மேலும் 5 அறங்காவலர்கள்!

நடிகர் சங்கத்துக்கு எஸ் வி சேகர் உள்பட மேலும் 5 அறங்காவலர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சங்கத்துக்கு எஸ் வி சேகர் உள்பட மேலும் 5 பேர் புதிய அறங்காவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்தலில் வென்ற பிறகு நடந்த நடிகர் சங்க முதல் செயற்குழு கூட்டத்தில் சங்க அறக்கட்டளையின் உறுப்பினர்களாக கமல்ஹாசன், நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இந்த பதவியை ரஜினிகாந்த் ஏற்க மறுத்துவிட்டார்.

5 more trustees for Nadigar Sangam

இந்த நிலையில் மேலும் 6 புதிய அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டனர்.

நடிகர் சங்கத்தின் இரண்டாவது அவசர செயற்குழு கூட்டத்தில் எஸ்.வி.சேகர், ராஜேஷ், ஐசரி கணேஷ், பூச்சி முருகன், குட்டி பத்மினி ஆகியோர் புதிய அறங்காவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் நடிகர் சங்க அறக்கட்டளையின் அறங்காவலர் எண்ணிக்கை மொத்தம் 9 ஆனது.

English summary
There are 5 more trustees including S Ve Shekar have appointed for Nadigar Sangam trust.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil