»   »  கடைசில கமல்ஹாசனையும் கபாலி வசனம் பேச வச்சுட்டீங்களேய்யா!

கடைசில கமல்ஹாசனையும் கபாலி வசனம் பேச வச்சுட்டீங்களேய்யா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினியின் கபாலி பட வசனம் உலகளவில் புகழ் பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக டிரைலரில் வெளியான போதே, அந்த வசனம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

அப்போதே ரஜினி அவரது ஸ்டைலில் பேசிய வசனத்தை தங்களுக்குப் பிரியமான மற்றவர்களைப் பேச வைத்து நெட்டிசன்கள் மகிழ்ந்தார்கள்.

அந்தவகையில், இந்த வசனத்தை கமல் பேசினால் எப்படி இருக்கும் என யாரோ ஒரு மிமிக்ரி கலைஞர் முயற்சி செய்திருக்கிறார். இது தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பானது எனக் கூறப்படுகிறது.

இந்த மிமிக்ரி குரலுக்கு உருவம் கொடுத்து அதனை வீடியோவாக்கி சமூக வலைதளங்களிலும் உலவ விட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ பலராலும் விரும்பிப் பார்க்கப்பட்டு வருகிறது.

நீங்களும் பார்த்து ரசியுங்களேன்...

English summary
A video of Kabali teaser in actor Kamal's version is viral now.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil