»   »  முதலில் தீனா, அடுத்து நிஷாவா தனுஷ்?

முதலில் தீனா, அடுத்து நிஷாவா தனுஷ்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: முதலில் தீனா அடுத்து நிஷாவா என்று நெட்டிசன்ஸ் தனுஷிடம் கேட்டுள்ளனர்.

சின்னத்திரையில் இருந்து பெரியதிரைக்கு வந்த சிவகார்த்திகேயனை தனுஷ் வளர்த்துவிட்டு அழகு பார்த்த கதை அனைவருக்கும் தெரியும். அதன் பிறகு சிவகார்த்திகேயனும், தனுஷும் பிரிந்துவிட்டனர்.

அவர்கள் மீண்டும் ஒன்று சேர்வது போன்று தெரியவில்லை.

ஏணி

ஏணி

ஏற்றிவிட்ட ஏணியை மறக்கவில்லை என்று சிவகார்த்திகேயன் பேட்டி ஒன்றில் தெரிவித்தார். சிவா குறித்து தனுஷ் பொது இடங்களில் வாய் திறப்பது இல்லை.

ஹீரோ

ஹீரோ

தனுஷ் தான் தயாரிக்கும் படம் ஒன்றில் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி புகழ் தீனாவை ஹீரோவாக்கியுள்ளார். சிவகார்த்திகேயன் வந்த அதே விஜய் டிவியில் இருந்து தான் தீனாவும் வந்துள்ளார்.

புகைப்படம்

கலக்கப் போவது யாரு புகழ் நிஷா தனுஷுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனுஷ் ரசிகர்கள் ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர். அந்த புகைப்படத்தில் தனுஷ் நிஷாவின் தோளில் கைபோட்டு சிரித்தபடி போஸ் கொடுத்துள்ளார்.

அடுத்து?

அடுத்து?

தனுஷின் புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் என்ன சார் முதலில் தீனா அடுத்து நிஷாவா, சொல்லவே இல்லை என்று கேட்டுள்ளனர். சிலரோ என்னய்யா இது என்று கேட்டுள்ளனர்.

English summary
A throwback picture of Dhanush with Kalakka Povathu Yaaru fame Nisha is doing rounds on social media. Netizens are wondering whether Dhanush has any plan to launch her in Kollywood.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil