மெர்சல், செம, மாஸ், சூப்பர்: சிம்புவின் 'ஏஏஏ' ட்விட்டர் விமர்சனம்
சென்னை: அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தை பார்ப்பவர்கள் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு 4 வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்துள்ள அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம் இன்று ரிலீஸானது.
படத்தை பார்த்தவர்கள் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளனர்.
தலைவா
@thisisysr தலைவா #AAA பிஜிஎம் செம்ம பாடல்கள் வேற லெவல் தீம் மியூசிக் மாஸ்ஸ்ஸ்ஸ் எஸ்டிஆர் நீங்க லக்கி ப்ரோ யுவன் அண்ணா உங்க மூவிக்கு மியூசிக்...
சூப்பர்
ஏஏஏ படம் சூப்பர் அண்ணா...
சிறப்பு
இன்றைய நாள் சிறப்பு
1. #AAA தலைவனின் வெற்றியும்
2. #PSLVC38 யும்
ரசிகர்களுக்கு
AAA ❤🔥
சிம்பு ரசிகர்களுக்கான படம்
புல்லரிக்குது
மெர்சல்
#AAA - மன்மதன் போன்று மற்றொரு படம்
- மெர்சல் இன்ட்ரோ
- மாஸ் இன்டர்வல்
- மரண மாஸ் கிளைமாக்ஸ்
கண்டிப்பாக தியேட்டரில் பார்க்க வேண்டிய படம் 👌👌🙏


Click it and Unblock the Notifications











