»   »  ஆதிக் அப்பாவும் களத்துல இறங்கிட்டாரே?

ஆதிக் அப்பாவும் களத்துல இறங்கிட்டாரே?

Posted By:
Subscribe to Oneindia Tamil

த்ரிஷா இல்லனா நயன்தாரா படம் மூலம் கோலிவுட்டையே திரும்பி பார்க்க வைத்தவர் ஆதிக் ரவிச்சந்திரன். யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றாமல் படத்தின் டைட்டிலை சொல்லியே ஹீரோ ஜிவி பிரகாஷிடம் ஓகே வாங்கியவர். ஆதிக்கின் அப்பா ரவிச்சந்திரன்தான் கோலிவுட்டில் பல ஆண்டுகளாக உதவி இயக்குநராக இருந்து வந்தார்.

மகன் இயக்கிய படத்துக்கு அப்பாவும் உதவி புரிந்தார். த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்துக்கு விமர்சனங்கள் கழுவி ஊற்றினாலும் வசூல் ரீதியாக அந்த படம் வெற்றிப் படமானது. அதேபோன்ற அடல்ட்ஸ் காமெடி படங்கள் படையெடுத்துக்கொண்டிருக்கின்றன. ஆதிக் அடுத்து ஏஏஏ கொடுத்த படுதோல்வியால் மீண்டும் ஜிவியுடனே சேர்ந்து ஒரு படம் பண்ண தயாராகி இருக்கிறார்.

Aadhik's father got direction chance

இந்நிலையில் நீண்ட காலமாக போராடி வந்த ஆதிக்கின் அப்பாவுக்கு படம் கிடைத்து விட்டதாம். படத்தின் முன் தயாரிப்பு வேலைகள் சென்றுகொண்டிருக்கிறது என்கிறார்கள். மகன் இரண்டு படங்கள் இயக்கிய பின்னர் டைரக்டர் ஆகும் அப்பா... சாதனைதான்!

English summary
Trisha Illana Nanthara fame director Aadhik father Ravichandran has got his first directorial chance.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil