நானியுடன் மீண்டும் இணையும் ஆகான்க்ஷா சிங்.. ஆந்தாலஜி படமாம்!

சென்னை: நடிகை ஆகான்க்ஷா சிங் மீண்டும் நடிகர் நானியுடன் இணைந்து நடிக்கவுள்ளார்.

Aakanksha Singh and Nani collaborate for another project titled Meet Cute

பிரபல பாலிவுட் நடிகையான ஆகான்க்ஷா நடித்த இரண்டு தெலுங்கு படங்களான, மல்லி ராவா மற்றும் தேவதாஸ் ஆகியவை மிகப்பெரிய வெற்றியை பெற்றன. இப்போது, ​​நடிகை ஆகான்ஷ்சா சிங் மேலும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கிறார். மீட் க்யூட் என்ற தலைப்பில், ஆந்தலாஜிக்கல் படமாக இப்படம் உருவாகிறது. இதனை நானி இயக்குகிறார். அவரது சகோதரி தீப்தி காந்தா இயக்குகிறார்.

இது ஒரு ஆந்தாலஜிக்கல் படம், இது OTT தளத்தில் ஒளிபரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சுமார் 20 நிமிடங்களுக்கு ஐந்து சிறுகதைகள் கொண்டிருக்கும். இதில் ஆகான்க்ஷா லீடிங் ரோலில் நடிக்கிறார். இது பெண்கள் சார்ந்த படம் மற்றும் என்றும் இதில் ஆகான்க்ஷாவின் ரோல் மிகவும் வழக்கத்திற்கு மாறானது என்றும் கூறப்படுகிறது.

புதிய படத்தில் ஒப்பந்தமாகியிருப்பது குறித்து நடிகை ஆகான்க்ஷா கூறியிருப்பதாவது, "நான் தற்போது மீட் க்யூட் படப்பிடிப்புக்காக ஹைதராபாத்தில் உள்ளேன். நானியுடன் மீண்டும் நடிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நாங்கள் முன்பு தேவ்தாஸில் ஒன்றாக வேலை செய்தோம், இது ஒரு சிறந்த அனுபவம்.

படத்தில் எனது பகுதி தனித்துவமானது மற்றும் நான் இதற்கு முன்பு செய்யாத ஒரு ரோல். இது பெண்களை மையமாகக் கொண்ட ஸ்கிரிப்ட். நான் கதையின் லீடு என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நான் அதில் பணியாற்றுவதை ரசிப்பதைப் போலவே பார்வையாளர்களும் அதை ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்.

மீட் க்யூட் என்பது ஒரு பெண் நடிகர்களால் உருவாக்கப்படவுள்ளது. இதற்கு வசந்த்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். ​​விஜய் புல்கன் இசையமைக்கிறார். அவினாஷ் கொல்லா மற்றும் கேரி பி.எச் ஆகியோர் முறையே கலை மற்றும் எடிட்டிங் துறைகளை கையாளுகின்றனர்.

More from Filmibeat

Read more about: nani நானி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X