»   »  சூர்யாவை பார்த்து தொகுப்பாளினிகள் சொன்னதையே சூப்பர் ஸ்டாரை பார்த்து சொன்ன நெட்டிசன்ஸ்

சூர்யாவை பார்த்து தொகுப்பாளினிகள் சொன்னதையே சூப்பர் ஸ்டாரை பார்த்து சொன்ன நெட்டிசன்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஆமீர் கானை சேரில் நின்று புகைப்படம் எடுத்தீர்களா என்று கலாய்த்துள்ளனர்.

மும்பை: சூர்யாவை பார்த்து அந்த 2 தொகுப்பாளினிகள் சொன்னதையே நெட்டிசன்ஸ் ஆமீர் கானை பார்த்து சொல்லியுள்ளனர்.

சூர்யா பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்றால் ஸ்டூல் போட வேண்டும் என்று பிரபல டிவி சேனலில் பணியாற்றும் 2 தொகுப்பாளினிகள் தெரிவித்தனர்.

தற்போது அதே போன்று ஆமீர் கானுக்கும் நடந்துள்ளது.

 கத்ரீனா

கத்ரீனா

ஆமீர் கான், கத்ரீனா கைஃப், பாத்திமா சனா ஷேக் ஆகியோர் தக்ஸ் ஆப் இந்தோஸ்தான் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் ஆமீர், பாத்திமாவுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் கத்ரீனா கைஃப்.

 உயரம்

உயரம்

ஆமீர் கானை விட கத்ரீனா கைஃப் உயரமானவர். ஆனால் செல்ஃபியில் ஆமீர் உயரமாக தெரிவதை பார்த்த நெட்டிசன்கள் என்ன ஆமீர் சேரில் நின்று புகைப்படம் எடுத்தீர்களா என்று கலாய்த்துள்ளனர்.

 ஸ்டூல்

ஸ்டூல்

சேர் இல்லை ஸ்டூல் மீது நின்றிருந்திருப்பார் என்று சில நெட்டிசன்ஸ் ஆமீர் கானை கிண்டல் செய்துள்ளனர். ஆமீரின் உயரம் முக்கியம் இல்லை அவர் செய்த சாதனைகளை பாருங்கள் என்று சிலர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

 இரட்டையர்கள்

இரட்டையர்கள்

ஆமீரை கலாய்த்தற்கு இடையே பாத்திமாவும், கத்ரீனா கைஃபும் இரட்டை சகோதரிகள் போன்று க்யூட்டாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் போட்டுள்ளனர்.

English summary
Netizens trolled Bollywood perfectionist Aamir Khan about his height after actress Katrina Kaif released a selfie on instagram. Aamir was seen taller than Katrina in that selfie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil